சின்ன அணுக்கவிதை

உன் சிரிப்பில் கருகாமல்.....
நெருப்பில் கருகியிருக்கலாம்....
காயம் தான் இருந்திருக்கும்....
வலி காலத்தல் இறந்திருக்கும்....

@
கவிப்புயல் இனியவன்
சின்னச் சின்ன அணுக்கவிதை
@


நீ தான் பிரிந்தாய்.....
சொறனைகெட்ட இதயம்...
நீ வருவாய்யென.....
கதவை திறந்துவைத்து...
காத்துக்கொண்டு இருக்குது......!

@
கவிப்புயல் இனியவன்
சின்னச் சின்ன அணுக்கவிதை

எழுதியவர் : கவிநாட்டியரசர் இனியவன் (21-Jan-18, 9:10 pm)
பார்வை : 91

மேலே