நீயற்ற நான்

கடந்து போக நினைத்து
இறுதியில் காத்திருக்கிறேன்
உன் முகம் பார்க்க...
கண்ணீர் மட்டும் தான் உன் பரிசு எனில்
கைக்குட்டையோடாவது வந்து செல்...
நீயற்ற நானாய் நான்!!!

எழுதியவர் : பபியோலா (21-Jan-18, 7:31 pm)
Tanglish : neeyatra naan
பார்வை : 84

மேலே