பபியோலா ஆன்ஸ்.சே- கருத்துகள்

நொடியில் தரிசனம் தருவாய் என்ற நம்பிக்கையில்....நன்றி தோழரே!!!

நினைவுகள் தான் சுடுகின்றன தோழரே!!!

கண்மணி முகம் காணலாம் எனில் கல்லறையும் சுகம் தான்!கருத்துக்கு நன்றி தோழரே!!!

நானாக இருக்க கூடாதா அந்த அன்புத் தங்கை !!!!!!!!!!!!!!!!
கண்கலங்க வைத்த படைப்பு அண்ணா!!!

நல்ல பகிர்வு தோழமையே!
படிக்கும் போதே மனதுக்குள் ஏதோ ஒன்று நடப்பதை உணர முடிந்தது....

தெரிந்தே விழுந்த மனம்....கவிதை அருமை!!

பாவை பார்வை நன்று....

அழுத்தமான படைப்பு...நன்று தோழமையே!

நல்ல கரு...சொல்லாடல் சிறப்பு அண்ணா..

தவத்தின் வரம் மூங்கில் காடு கற்பகக்காதல்.....வழக்கம் போல் அருமை அண்ணா......

கண்களுக்கு விருந்தளித்தது வருணனை....
செவிகளுக்கு சுகம் தந்தது தங்கள் கவிமழை..வாழ்த்துக்கள் தோழரே!!!

அருமை ....விரைவில் இலக்கை அடைந்திட. வாழ்த்துக்கள்......


பபியோலா ஆன்ஸ்.சே கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே