உறக்கத்தின் களிப்பு
உன்னை
காணாத
காலங்களெல்லாம்
உறக்கமே
உயிரென
கொண்டுள்ளேன்
நான்
உறங்காத
உண்மை
உலகில்
நீ
அருகிலில்லாத
ஏக்கத்தை
விட
உறங்கியப்பின்
உண்டான
பொய்யான
கனவில்
உன்
மடியில்
உறங்கி
கனவிலோர்
கனவு
காண்பதில்
களிப்படைந்து
கொண்டு...