ஏனோ

அந்த
மங்கை
நடத்தையில்
உள்ள
பேதை
குணத்தை
கண்டு
இந்த
மனமும்
பேதலிப்பதேனோ

அந்த
பாவை
பார்வை
நினைத்து
இந்த
ஆணின்
மனமும்
போர்வைக்குள்
எண்ணி
எண்ணி
மகிழ்வதேனோ

எழுதியவர் : ராகுல் கலையரசன் (25-Nov-16, 2:32 pm)
Tanglish : aen
பார்வை : 93

மேலே