எனது தேவதை அவள்

ஆதாமுக்கு
கனியுண்ணாமலேயே
காதல்
பசி
உண்டாயிருக்கும்
ஏவலாய்
நீ
பிறந்திருந்தால்....

எழுதியவர் : ராகுல் கலையரசன் (25-Nov-16, 11:22 am)
பார்வை : 487

மேலே