arunkumar - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  arunkumar
இடம்:  theni
பிறந்த தேதி :  28-May-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Oct-2012
பார்த்தவர்கள்:  1071
புள்ளி:  124

என்னைப் பற்றி...

.... i am completed BE MECHANICAL ENGINEER...NOW I AM WORKING AS A LECTURER IN KIT ,COVAI

என் படைப்புகள்
arunkumar செய்திகள்
ரதி பிரபா அளித்த படைப்பில் (public) ரதி பிரபா மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-Mar-2013 11:37 am

உச்சந்தலையில் ஓர் துளி,
உதட்டோரம் மறு துளி,
இனிமையான மழைத்தூரல்தான்,
நனைந்திடத் துடிக்குது மனம்.

ஊர் கடைசியில் ஒலிபெருக்கி,
உன் தலைமுடி உதிர்வைதைப் பாடிடும் ,
ஒலிமழையின் அலைகள்தான்,
மூழ்கிடத் துடிக்கும் மனம்.

வேரில் தேனைத் தேக்கி,
மரத்தலையில் குடியிருக்கும்,
மணம் மயக்கும் மலர்க்கூட்டம்தான்,
மஞ்சத்தினில் துயிலத்துடிக்கும் மனம்.

உன் கடைக்கண் வீச்சினில் சிக்கி,
அது தந்த மொழியினில் கிறங்கி,
இடையின் நடையில் மயங்கித்தான்,
தயங்கித்தான், கரம்பிடிக்கத் துடிக்கிறது.

உயிர்கொண்டு தழுவிடக் கேட்டால்
ச்சும்மா விளையாட்டுக்கு என்கிறாய்.
காதலொரு இருட்டுத்தான் உனக்கு!
கண்கேட்டபின்பே

மேலும்

உச்சந்தலையில் ஓர் துளி, உதட்டோரம் மறு துளி,........இந்த வரிகளில் முத்தம் தான் அர்த்தம் என நினைத்தேன்.. மறுவரியில் இனிமையான மழைத்தூரல்தான், நனைந்திடத் துடிக்குது மனம்.... தெளிந்தேன்... உனது கவிதை நடையில் வியந்தேன்.. தோழியே.. அருமை ரதி...அவர்களே.. இருபொருள் பட... இயற்றிய கவிதை 04-Mar-2023 10:31 pm
அவள் அவனைக் காதலிக்கவே போவதில்லை... 31-Mar-2013 9:27 am
வெளிச்சம் வந்துவிட்டால், இருட்டு பயந்து ஒளிந்துகொள்ளும் இன்பதாலோ! 30-Mar-2013 10:12 pm
கண்கேட்டு சூரியன் உதயமாகட்டும் .....ஆனால் காதல் ஏன் இருட்டானது ? 30-Mar-2013 9:39 pm
arunkumar - ரசீன் இக்பால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jan-2017 6:25 pm

இனியதாம் எந்தன் உலகம்
இயற்கையின் கைவசத்தில்...

காலை விழித்ததும் கண்ணெதிரே
கதிர்பாய்ச்சிடும் செங்கதிரோன்...

மனமயக்கும் மாலைவேளையதில் இரவை
இயக்கவரும் வெண்மதியாள்...

மண்ணினின்று விண்சென்று மாரியாக
மாறிவரும் கார்முகில்...

வெண்ணிலவை முற்றுகையிட்டு யாமும்
அழகுதானெனும் விண்மீன்கள்...

கண்குளிர கணம்கணம் கரைவந்து
கவர்ந்திழுக்கும் அலைதிரை..

புவிசுற்ற வழிசெய்து கம்பீரத்
தோற்றமளிக்கும் நெடுமலைகள்...

மக்களுக்கும் மாக்களுக்கும் பயனளிக்கும்
கிளைவழிக் காடுகள்...

வீழ்ந்தாலும் நல்லோசை எழுப்பி
களிப்பூட்டும் நீரருவிகள்...

மாசுபடுத்தும் மாந்தனுக்கு மாசுநீக்கி
சுவாசமளிக்கும் மரங

மேலும்

வணக்கம் நண்பரே உங்கள் கவிதையை நான் சிறந்த முன்னுரையாகா எனது யூடியூப் தளத்தில் பதிவேற்ற உள்ளேன் உங்கள் பெயருடன்.... மாணவர்கள பேச்சுப்போட்டி இல் பேசுவதற்காக... உங்கள் அனுமதிக்காக காத்திருக்கிறேன் 04-Mar-2023 4:24 pm
மகிழ்ச்சி சகோதரரே! தாமதத்திற்கு மன்னிக்கவும்! ஒரு சில காரணங்களால் எழுத்து தளத்திலிருந்து விலகியிருந்தேன்.. அதனால் பதிலளிக்க தாமதமாகிவிட்டது.. மன்னிக்கவும்! மாணாக்கர் நலனுக்காக் கலைவிழா! அனுமதி கேட்கத் தேவை இல்லையே! 10-Jul-2018 7:32 pm
வணக்கம் நண்பரே..நான் புதுச்சேரியில் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராய் பணிபுரிகிறேன்..மாணவர்களின் கலைவிழாவிற்காக இயற்கை என்ற தலைப்பில் பாடல் தேடியபோது உங்கள் கவிதை கிடைத்தது..சிறுசிறு மாற்றங்களுடன் பாடலாக மாற்றியிருக்கிறேன்..உங்கள் அனுமதி தேவை உங்கள் கவிதையைப் பாட.. 03-Feb-2018 7:38 pm
இறைவன் மகாப்பெரியவன்.. 19-Feb-2017 10:55 am
arunkumar - கோபி சேகுவேரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Mar-2015 5:40 am

மகளிர் தின நல் வாழ்த்துகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சிகப்பு நதியில்
பனிக்குடத் திடலில்
பாசப் பிடிப்பில்
கிடந்த என்னை
பூமிக்கு கிடத்தி
மாரூட்டி வளர்த்த
அன்னையெனும் தெய்வமாய் - அவள்

முக சுருக்கங்கள்
விழுந்த பேரழகி
நரைகள் பூத்த
அழகு கிழவி
தலைமுறைகள் கடந்த
ஆதி தாய்
பாட்டியெனும் தெய்வமாய் - அவள்

விரல் பிடித்து
நடக்க பழக்கிய
பால்ய காலத்து
தாவணி தேவதை
என்றுமே அன்பில் நனைக்கும்
அத்தையெனும் தெய்வமாய் - அவள்

செல்ல சண்டைகளில் குட்ட
காய்ச்சலில்
நெத்தி தொட்டு பார்க்க
எப்போதும் என்னுடன்
இருக்க ஏங்கும்
தங்கையெனும் தெய்வமாய் - அவள்

நான் எழுதிட்ட
முதல் கவிதை
எழுத எழுத திராத
காதல் வித

மேலும்

நல்ல படைப்பு 18-Sep-2020 1:55 pm
நன்றி நட்பே... 08-Mar-2015 3:26 pm
வாழ்த்தில் மிக்க மகிழ்ச்சி... நன்றி தோழரே.. 08-Mar-2015 3:20 pm
நன்றி தோழரே 08-Mar-2015 1:07 pm
arunkumar - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Sep-2014 9:49 am

காலமெல்லாம் காத்திரு
நிதம்
ஓலமிடும் அலைகளுக்கு
ஓய்வில்லை.......!

நிதம் நிதம்
மலர்கள் மலர்ந்தாலும்
நிதானமாய் மலரும்
குறுஞ்சி மலர்க்கே மகிமை...!

பொறுமையான மனிதனே
பொங்கிடாதே கடலாய்..
அருமையான சிலையும்
சிற்பியின் பொறுமையால்
பிறந்ததே...!

பொறுமையே வெற்றியின்கரு
சிந்தித்துபாரு
வரலாறு சித்தரிக்கும்....!

காந்தியின் பொறுமையால்
வாங்கினோம் சுதந்திரத்தை
எடிசனின் பொறுமையால்
வந்ததே மின்சாரவிளக்கு....!

காலமெல்லாம் காத்திரு
சிப்பிக்குள் முத்தாய்...
பொறுமையோடு தவமிரு
இலவங்காய்க்குள் பஞ்சாய்...

உன் இலட்சியகனவுகள்
நிச்சயம் ஒருநாள்
நனவாகும்...நீ
முத்தாய் இலவ

மேலும்

arunkumar - arunkumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jul-2014 2:53 pm

உன் இமைக்கதவுகள்
திறக்கும் பொழுதெல்லாம்
என் இதயகதவுகள்
உடைந்து போகிறது....!

என்னை மீறி இதுவரை யாரும்
என்னில் நுழைந்ததில்லை....!
நீ மட்டும் எப்படி
என் உயிரில் கலந்தாய்....!

இதுவரை யாரிடமும்
நான் பேச பயந்ததில்லை....இருந்தும்
உன் மவுனத்தின் முன் மட்டும்
என் வார்த்தைகள் மண்டி இடுகிறது....!

என்னை என்ன செய்தாய்....?
இன்னும்
என்னால் எழக்கூட முடியவில்லை....!
உன் விழிக்குழியில் விழுந்து....!


எனக்கு பல மொழிகள் தெரிந்தாலும்
உன் விழி பேசும்
மொழிகள் மட்டும் இன்னும்
எனக்கு புரியவேயில்லை....!

பெண்ணே.....
உன் வாய் திறந்து
ஏதேனும் சொல்வாயா...? இல்லை
உன் விழிப்பார்வையிலே
என்ன

மேலும்

நன்றி தோழியே ... 18-Aug-2014 4:04 pm
விழிக்காதல் கவி வரிகள் அழகு நட்பே....! 18-Aug-2014 2:30 pm
arunkumar - arunkumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jul-2014 3:01 pm

*இன்னொரு ஜீவன்
ஒளிபெறட்டும் .....
இருவிழியை தானமிடு....
மண்தின்னும் மானிட விழியை
மாந்தருக்கே ஈந்துவிடு.......!

*இன்னொரு பிறப்பு
உன் விழிக்கிருக்கு
இருக்கும் பொழுதே
உயில் எழுது
கண்தானமிட.....

*வீழ்வது நாமாயினும்
வாழ்வது நம் விழியாகட்டும்...!

மேலும்

நன்றி அன்பரே 17-Jul-2014 10:03 am
நல்ல கருத்து! 16-Jul-2014 9:06 pm
நன்றி அன்பரே.. 15-Jul-2014 4:02 pm
அருமை நட்பே 15-Jul-2014 3:58 pm
arunkumar - Sajipriya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jul-2014 1:45 pm

நான் செய்த தவறு தான்
என்னவோ அம்மா!
வயிற்றில் எட்டி உதைத்தேனென்று
என்னை வீதியில் எறிந்தயோ!
அப்பா இல்லாமல் பிறந்தது
என் தவறாம்மா!
ஒரு முறையேனும் என் முகம்
பார்க்கத் தோனலயாம்மா!
பாத்துமாதம் வயிற்றில் சுமந்த உனக்கு
ஒரு நொடி கையில் சுமக்க
விருப்பம் இல்லையாம்மா !
உன் குட்டி பாப்பாவிற்கு பசிக்கிறது
ஒரு முறையேனும் பாரம்மா!
காற்றுகூட தீண்டாத உன் பாப்பாவின்
உடலெங்கும் ஈக்கள் மொய்க்கிறதம்மா!
உன்னை மட்டும் பார்க்க
நினைத்த உன் பாப்பாவின்
கண்களை பருந்துகள்
கொத்திச்செல்கின்றன
உன்னை எட்டி உதைத்த
என் கால்க

மேலும்

நெஞ்சை தொட்டது பிஞ்சு மனதின் வேதனை மிகுந்த வலிகள் .... 23-Jul-2014 2:31 pm
ஒரு குழந்தையின் அழுகுரல் மனதை உலுக்கியது..வேதனை வரிகள்... கவிதையில் தெரிகிறது.. 23-Jul-2014 2:28 pm
arunkumar - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jul-2014 2:53 pm

உன் இமைக்கதவுகள்
திறக்கும் பொழுதெல்லாம்
என் இதயகதவுகள்
உடைந்து போகிறது....!

என்னை மீறி இதுவரை யாரும்
என்னில் நுழைந்ததில்லை....!
நீ மட்டும் எப்படி
என் உயிரில் கலந்தாய்....!

இதுவரை யாரிடமும்
நான் பேச பயந்ததில்லை....இருந்தும்
உன் மவுனத்தின் முன் மட்டும்
என் வார்த்தைகள் மண்டி இடுகிறது....!

என்னை என்ன செய்தாய்....?
இன்னும்
என்னால் எழக்கூட முடியவில்லை....!
உன் விழிக்குழியில் விழுந்து....!


எனக்கு பல மொழிகள் தெரிந்தாலும்
உன் விழி பேசும்
மொழிகள் மட்டும் இன்னும்
எனக்கு புரியவேயில்லை....!

பெண்ணே.....
உன் வாய் திறந்து
ஏதேனும் சொல்வாயா...? இல்லை
உன் விழிப்பார்வையிலே
என்ன

மேலும்

நன்றி தோழியே ... 18-Aug-2014 4:04 pm
விழிக்காதல் கவி வரிகள் அழகு நட்பே....! 18-Aug-2014 2:30 pm
arunkumar - karmugil அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jul-2014 10:48 pm

மன்றம் பேசும் இலக்கியமும் என் காதலியின்
புன்முறுவல் முன் தோற்று போகும்

வாடை வீசும் மழை சாரல் கூட என் காதலியின்
கடைக்கண் பார்வை முன் தோற்று போகும்

காலம் கூறும் கடிகார முட்கள் என் காதலியின்
இமைகளின் துடிப்பின் முன் தோற்று போகும்

மணம் வீசும் மல்லிகையும் என் காதலியின்
கூந்தல் நறுமணம் முன் தோற்று போகும்

அனல் வீசும் கோடை வெயிலும் என் காதலியின்
கோப பார்வை முன் தோற்று போகும்

வைரம் பாய்ந்த என் போர்வீரன் தேகம் காதலியின்
விரல்நுனி ஸ்பரிசம் முன் தோற்று போகும்

இது என்ன பிரமாதம் எல்லா காதலுக்கும் உள்ள உணர்வு
தானே என்ன பெரிய சிறப்பு என்று கேளுங்கள்

போர்முனையில் பெரும்

மேலும்

அமரகாதல் அருமை அன்பரே 17-Jul-2014 10:21 am
arunkumar - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jul-2014 3:59 pm

தினமும்பின் தொடர்கிறேன்
உன்னை...
கண்டுகொள்ளவில்லை
உன் நிழல்கூட
என்னை...

இருந்தும் தொடர்கிறேன்
இதயம் முழுவதும்
உன் நினைவுகளை சுமந்து....!

எனது
கடமைகள் மறந்து
உனக்காக
கடைத்தெருவில் காத்திருக்கிறேன்....
உன்
கடைக்கண் பார்வைக்காக.....!

உன்னைக்காணும் ஆவலில்
எனது விழிகள்
இரவை மறந்து
விழிக்கின்றன....
விடியலை எண்ணியே
இரவெல்லாம் தவிக்கின்றன....

என்னால் உன்னை
என்னாமல் இருக்கமுடியவில்லை...
நீ
என்னை வெறுத்தாலும்
உன்னை மறக்கமுடியவில்லை...

உனது விழிகளில்
எனது உலகம்.....
நீ விழிக்கும் வரை
எனக்கு இருள்தான்.....

இதுவரை
உன்னை சுற்றிவருகிறேன்...
இன

மேலும்

ஒரு தலை காதலின் வலி வரிகளின் படைப்பு அருமை நட்பே...! 12-Aug-2014 12:54 pm
arunkumar - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jul-2014 3:01 pm

*இன்னொரு ஜீவன்
ஒளிபெறட்டும் .....
இருவிழியை தானமிடு....
மண்தின்னும் மானிட விழியை
மாந்தருக்கே ஈந்துவிடு.......!

*இன்னொரு பிறப்பு
உன் விழிக்கிருக்கு
இருக்கும் பொழுதே
உயில் எழுது
கண்தானமிட.....

*வீழ்வது நாமாயினும்
வாழ்வது நம் விழியாகட்டும்...!

மேலும்

நன்றி அன்பரே 17-Jul-2014 10:03 am
நல்ல கருத்து! 16-Jul-2014 9:06 pm
நன்றி அன்பரே.. 15-Jul-2014 4:02 pm
அருமை நட்பே 15-Jul-2014 3:58 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (183)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
வினிஸ் ஜெ தேவ்

வினிஸ் ஜெ தேவ்

நாகர்கோயில்
user photo

kavithaalaya

chennai
MUTHUMANIREKA

MUTHUMANIREKA

PALANI

இவர் பின்தொடர்பவர்கள் (183)

krishnan hari

krishnan hari

chennai
பார்த்திபன்

பார்த்திபன்

பெங்களூரு
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (183)

மேலே