கண்தானம்

*இன்னொரு ஜீவன்
ஒளிபெறட்டும் .....
இருவிழியை தானமிடு....
மண்தின்னும் மானிட விழியை
மாந்தருக்கே ஈந்துவிடு.......!
*இன்னொரு பிறப்பு
உன் விழிக்கிருக்கு
இருக்கும் பொழுதே
உயில் எழுது
கண்தானமிட.....
*வீழ்வது நாமாயினும்
வாழ்வது நம் விழியாகட்டும்...!