Sajipriya - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  Sajipriya
இடம்:  Coimbatore
பிறந்த தேதி :  25-Mar-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Jul-2014
பார்த்தவர்கள்:  123
புள்ளி:  7

என் படைப்புகள்
Sajipriya செய்திகள்
Sajipriya - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2017 11:51 am

பெண் என்பவள் அதிசயமானவள்!
பிறப்பின் உண்மை தெரிந்தவளும் அவளே!
உறவுகளுக்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக்கொள்வதில்
அந்த பச்சோந்தியையும் மிஞ்சிடுவாள் அவள்!
சில உண்மையான ஆண்மகன்களுக்கு மட்டுமே
அவள் ஒரு பெண்ணாக தெரிகிறாள்
பல காமக்கொடூரர்களுக்கு காமப்பசியின்
உணவாகவே தெரிகிறாள் அதனால்தான்
அவள் எந்த வயதிலும் சூறையாடப்படுகிறாள்
ஒரு நல்ல ஆண்மகன் தன தேடலை
ஒரு பெண்ணிடத்திலிருந்துதான் தொடங்குகிறான்
அந்த தேடலின் முதல் பிம்பமாக
தெரிந்தவள் தான் அவனின் தாய்
அவளும் ஒரு பெண் தானே !
அவனின் இரண்டாவது பாச பிம்பமாய்
தெரிந்தவள் அ

மேலும்

Sajipriya - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Nov-2015 3:55 pm

நான் ஏழையாய் இருந்தேன் ..,*
* உன்னைப் பார்க்காத வரயில்..!*
*ஆனால் மகிழ்ச்சியாய் வாழ்ந்தேன் ..!*
* உன்னைப் பார்க்காத வரயில்..! *
*நிற்ககூட நிழல் இல்லை ..!*
* உன்னைப் பார்க்காத வரயில்..! *
*ஆனால் நிம்மதி இருந்தது ..!*
* உன்னைப் பார்க்காத வரயில்..! *
*ஒரு வேளை உணவுதான் கிடைத்தது..!*
* உன்னைப் பார்க்காத வரயில்..! *
*அதில் அன்பு நிறைந்திருந்தது ..!*
* உன்னைப் பார்க்காத வரயில்..! *
*நிறைய நண்பர்கள் இல்லை..!*
* உன்னைப் பார்க்காத வரயில்..! *
*ஆனால் நல்ல நண்பன் இருந்தான் ..!*
* உன்னைப் பார்க்காத வரயில்..! *
*பதவிப

மேலும்

உலகை ஆட்டிப்படைக்கும் விசை பணம் 28-Nov-2015 5:28 pm
Sajipriya - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jan-2015 11:58 am

பெண் வீட்டாரிடம் ஆண் மகனை
பெற்றவர்கள் கேட்கும் கௌரவ பிச்சை...!!!

மேலும்

இப்போ பொண்ணு வீட்ல கூட கேட்குராங்கங்க .. மாப்பிளை ஐ டி கம்பனியானு ,, நன்று .. 30-Jan-2015 1:11 pm
Sajipriya - கேள்வி (public) கேட்டுள்ளார்
17-Sep-2014 4:07 pm

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தான் பிள்ளை தானாக வளரும் ... எந்த பழ மொழியின் உண்மை கருத்து என்ன?

மேலும்

கேள்வியே தப்பு. 17-Sep-2014 9:13 pm
சாந்தி நீங்கள் சொல்ல்வது சரிதான் 17-Sep-2014 6:03 pm
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்' . வழக்கம்போல் இந்த பழமொழிக்கும் பல வழிகளில் பொருள் கொள்கிறார்கள். அதெப்படி ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளர இயலும்?? இதன் உண்மையான பொருள் : தன் மனைவி கர்ப்பம் தரித்த காலத்தில் அவளை கணவன் நன்றாக பராமரிக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு அதிக பசி எடுக்கும். இரு ஜீவன்களுக்கு அவள் உணவு உண்டாக வேண்டும். அப்படி இருக்கும்போது அவளுக்கு அவளுடைய கணவனானவன் அவள் பசியினைப் போக்க கடமை பட்டவன் ஆகிறான். அவள் பசி தீர்த்தால்தான் அவள் வயிற்றில் உள்ள பிள்ளை பசி ஆறும். மேலும் நல்ல ஆரோக்கியமான குழந்தையும் பிறக்கும். மனைவி என்பவள் இன்னொரு வீட்டிலிருந்து திருமணத்தின் மூலமாக கணவன் வீட்டிற்கு குடிபுகுந்தவள். அவளை ஊரான் பிள்ளை என்று பழமொழியில் குறிப்பிடுகிறார்கள். இன்னொருவரின் மகளான மனைவிக்கு சத்தான உணவுகளை உண்ணக்கொடுத்தால், அவள் வயிற்றில் வளரும் தன் பிள்ளை நன்றாக வளரும் என்பதுதான் இந்த பழமொழியின் ஆழ்ந்த பொருள். 17-Sep-2014 4:28 pm
Sajipriya - வேலு அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Sep-2014 3:03 pm

ஆமை புகுந்த வீடு விளங்காது ? என்று சொல்லும் பழமொழி என்ன விளக்கம் இருக்கும் .

நாம் பல பழமொழிகளை தவறாக விளக்கத்தில் புரிந்து கொண்டு பயன்படுத்தி வருகிறோம் .. அவை என்ன என்ன என்று பிறகு சொல்கிறேன் .
இப்போது மேல சொன்ன பழமொழிக்கு என்ன விளக்கம் ?

மேலும்

உங்களுக்க்க்கதாங்க கோப படர மாறி நடிக வேண்டி இருக்கு. 24-Sep-2014 3:07 pm
அதானே யார்யா சொன்னது ..பாரு.... சார் எப்படி கோவபடுகிறார். 18-Sep-2014 11:59 am
யார் சொன்னா விளங்காதுன்னு. அப்போ ஆமை வளர்ப்பவன் எல்லாரும் விளாங்கா பயலா. 17-Sep-2014 9:12 pm
சரியா சொன்னிங்க நானும் எதைத்தான் நினைத்தேன் ...நன்றி 17-Sep-2014 4:52 pm
Sajipriya - கானல் நீா் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jul-2014 4:28 pm

கருத்துக்களை எழுத்துக் கோர்வையில் சொல்வது தான் கவிதையா?

மேலும்

இல்லை பல பொருள் தரும் ஒரு வரி தான் கவிதை .............ஆழமாக சிந்திக்க வைக்கும் ஒரு வரி தான் கவிதை ..மனதால் உணர்ந்தால் மட்டுமே அது கவிதையாகும் உணராதவர்களுக்கு வெறும் வரிகளாகவே காட்சியளிக்கும்....! 23-Jul-2014 5:31 pm
Sajipriya - Sajipriya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Jul-2014 1:45 pm

நான் செய்த தவறு தான்
என்னவோ அம்மா!
வயிற்றில் எட்டி உதைத்தேனென்று
என்னை வீதியில் எறிந்தயோ!
அப்பா இல்லாமல் பிறந்தது
என் தவறாம்மா!
ஒரு முறையேனும் என் முகம்
பார்க்கத் தோனலயாம்மா!
பாத்துமாதம் வயிற்றில் சுமந்த உனக்கு
ஒரு நொடி கையில் சுமக்க
விருப்பம் இல்லையாம்மா !
உன் குட்டி பாப்பாவிற்கு பசிக்கிறது
ஒரு முறையேனும் பாரம்மா!
காற்றுகூட தீண்டாத உன் பாப்பாவின்
உடலெங்கும் ஈக்கள் மொய்க்கிறதம்மா!
உன்னை மட்டும் பார்க்க
நினைத்த உன் பாப்பாவின்
கண்களை பருந்துகள்
கொத்திச்செல்கின்றன
உன்னை எட்டி உதைத்த
என் கால்க

மேலும்

நெஞ்சை தொட்டது பிஞ்சு மனதின் வேதனை மிகுந்த வலிகள் .... 23-Jul-2014 2:31 pm
ஒரு குழந்தையின் அழுகுரல் மனதை உலுக்கியது..வேதனை வரிகள்... கவிதையில் தெரிகிறது.. 23-Jul-2014 2:28 pm
Sajipriya - Sajipriya அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
23-Jul-2014 1:25 pm

நான் செய்த தவறு தான்
என்னவோ அம்மா!
வயிற்றில் எட்டி உதைத்தேனென்று
என்னை வீதியில் எரிந்தயோ!
அப்பா இல்லாமல் பிறந்தது
என் தவறாம்மா!
ஒரு முறையேனும் என் முகம்
பார்க்கத் தோனலயாம்மா!
பாத்துமாதம் வயிற்றில் சுமந்த உனக்கு
ஒரு நொடி கையில் சுமக்க
விருப்பம் இல்லையாம்மா !
உன் குட்டி பாப்பாவிற்கு பசிக்கிறது
ஒரு முறையேனும் பாரம்மா!
காற்றுகூட தீண்டாத உன் பாப்பாவின்
உடலெங்கும் ஈக்கள் மொய்க்கிறதம்மா!
உன்னை மட்டும் பார்க்க
நினைத்த உன் பாப்ப (...)

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே