தேன்மொழி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தேன்மொழி |
இடம் | : usa |
பிறந்த தேதி | : 25-May-1989 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 26-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 300 |
புள்ளி | : 181 |
என்னைப் பற்றி...
கவிதையை காதலிக்கும்
காதலி நான்
என் படைப்புகள்
தேன்மொழி செய்திகள்
நாள் முழுவதும் அமைதி
இதயத்தில் அடைபட்ட வார்த்தைகளுக்கு
விடுதலை என்றோ??
தெரியவில்லை.
பேச்சு சுதந்திரம் என் உரிமை
பேசுவதற்கு ஆள் இருந்தால் தானே ??
அதை நடைமுறைபடுத்துவதற்கு.
ஒருவேலை
ஊமையாக பிறந்திருந்தால்
தனிமை இனிமைதானோ என்னமோ??
தெரியவில்லை.
என் இன்பங்களும் துன்பங்களும்
தனிமையிலே கரைகின்றன.
தனிமையின் அவதி
மரணத்தின் கடைசி நாள்
கடைசி நிமிடம்.
தனிமையிலே இனிமை காண முடியுமா?
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?
வரிகளை நிழலாட வைத்தது உங்கள் வரிகள் ..
வாழ்த்துக்கள் !! 11-Dec-2014 1:43 pm
தனிமை இனிமை கொடுக்கட்டும்
வாழ்த்துக்கள் 11-Dec-2014 1:24 pm
நன்று .. 11-Dec-2014 10:01 am
அழகு தோழி/
தனிமை இனிமையாகட்டும் ... 11-Dec-2014 8:50 am
கருத்துகள்