ஹரினி சித்தார்த்தன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஹரினி சித்தார்த்தன்
இடம்:  thanjavur
பிறந்த தேதி :  02-Apr-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Dec-2011
பார்த்தவர்கள்:  129
புள்ளி:  25

என்னைப் பற்றி...

தமிழன்

என் படைப்புகள்
ஹரினி சித்தார்த்தன் செய்திகள்
ஹரினி சித்தார்த்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2014 10:14 am

தாயின் கருவறையில் பிறந்து
தாய்நாட்டின் கருவிழியில் வாழும் எம் வீரர்களுக்கு
என் வீர வண்ணகங்கள்

கதையில் படித்த ரசித்த போர்களை விட
எம் முன்னோரின் வீர மரணங்கள்
எம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது

மானுடரின் இரத்ததின் நிறம் சிவப்பு என்பதை
எம் சுதந்திர வீரர்களினால் தான் இந்த உலகம் அறியும்

சுற்றித்திரியும் காற்றில் உம் சுதந்திர தாகம் கலந்திருப்பதால்
இன்று சுதந்திரமாய் சுவாசிக்கிறோம்

அன்று
எட்டு திசையிலும் சிந்திய இரத்தங்கள்
எட்டி உதைக்கப்பட்ட என் பாரத தாயினை
எட்டி பிடித்ததால் கிடைத்தது
என் தாயின் நாட்டின் சுதந்திரம்

நீ பிறந்த கருவறையில் நானும் பிறந்ததால்
பெருமிதம்

மேலும்

அருமை........ மீண்டும் தொடரட்டும்....... 26-Dec-2015 2:29 pm
ஹரினி சித்தார்த்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-May-2014 11:33 pm

கஞ்சித்தண்ணி தேவ இல்ல
உன் கள்ள சிரிப்பு போதுமடா
அடுக்குமாடி தேவ இல்ல
உன் ஆறடி நிழல் போதுமடா

பட்டினிய அறியாது என் வயிறு
என் கூட நீ இருக்க
சொர்க்கம் கூட இதுபோல சுகம் தருமோ
என் நிழற்குடையாக உன் நிழலடியில் நான் இருக்க

பார்வை மோதலில் காதல் பிறந்ததுடா
பாவை என்னை மறந்தேன்னடா
பாரும் இன்று நீயென மாறியதுடா

காட்டுமரத்தில் பற்றிய காட்டுத்தீயோ
கள்ளி மனதில் புகுந்த உன் காதல் எண்ணமோ
எரிகிறேன் ஒவ்வொரு நொடியில் உன் பிரிவினால்

பகலிரவு மாற்றத்தில் என் மனதில் ஒரு தடுமாற்றமடா
பலிக்கும் என்ற நோக்கத்தில் மட்டும் காணும் என்
காதல் கனவுகளடா
அலைபேசியின் ஒலியில் உன் அழைப்பை அறிய தனியொரு பா

மேலும்

மிகவும் அருமை........ மீண்டும் தொடரட்டும்....... 26-Dec-2015 2:29 pm
ஹரினி சித்தார்த்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2014 10:10 pm

கள்ளம் புகுந்த என் மனதை
சோதனைச் சாவடியில் சோதிக்க நினைக்கிறன்
கறைபடிந்த நிலவை வெண்ணிலவு என்று சொல்லவது ஏன் ?
கறைக்கொண்ட என் மனதும் உற்சாகத்தில் குதிப்பது ஏன்??
கேள்விகள் மட்டும் எழ
பதில் அறியாமல் திக்குமுக்குகாடுகிறேன்

சபிக்கப்பட்ட எகிப்தின் சிலை என் மனமானதோ
அதை படிக்க மறுக்கிறேன்

சிறிது எட்டி பார்தேன் மனக் கேணிக்குள்
உன் நினைவுக்குவியல் ஒன்றை கண்டேன்

நுழைவனுமதிச் சீட்டு நீ பெறவில்லை
வேண்டுகோள் விடுக்கவில்லை
உண்மை சொல்
சுரங்கம் அமைத்து உள்நுழைந்தாயா

மனது படுத்தும்பாட்டில் களங்கி போய்கிறது என் நிலைமை
புதர்க்குழி என்று தெரிந்தும் விழுந்துவிட்டேன்
உன் மனக்குழியில்

மேலும்

மிகவும் அருமை........ மீண்டும் தொடரட்டும்....... 26-Dec-2015 2:30 pm
காதலாரா அளித்த படைப்பில் (public) asmani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Feb-2014 10:51 am

மூடி வைத்த பேனாவோ - என்
விரலை மட்டும் விரட்டுதடி !
தீர்ந்துப் போன தாள்கள் எல்லாம்
மேசை மேல் முளைக்குதடி !!

கசக்கிப் போட்ட கவிதையும்
கண் முன் வந்தது கைசேர
நீங்கிப் போன நினைவுகள் எல்லாம்
நீந்தி வந்தே நிரம்புதடி !!

இமை மூடிப் போன விழிகளும்
விழித்து கொள்ள விரும்புதடி !
அணைத்து வைத்த கைப்பேசி
அடிக்கடி அலற துடிக்குதடி !!

சுருங்கிப் போன முகத்தோலும்
விரும்பி கேட்டது வெந்நீரை !!
உள்ளிருக்கும் செல்லனைத்தும்
உன் கண்ணை பார்க்க ஏங்குதடி !!

தேதி இல்லா நாள்காட்டி
தேடித் திரியுது இந்நாளை !
தூக்கி வீசிய தோல்பையும்
தொடர்ந்து வருகுது எ

மேலும்

நன்று தோழா... நல்ல முயற்சி .... சில கருத்துக்கள் & எழுத்துக்கள், முரண் உண்டு இருப்பினும் ரசிக்கிறேன் உன் எழுத்தின் வசம் கொண்டு .... அன்பின் அடிமையாய் நாம் வாழ !! அழகியல் அன்பு அதுவாக ...... இது புரிந்தால் போதுமே செவ்வாழ... அம்புட்டும் இருக்கும் அழகாக...!!! நாமெல்லாம் கத்துகுட்டி , வாங்க கத்துப்போம் மோதி முட்டி ....வாழ்த்துக்கள் 16-Oct-2015 7:10 pm
தங்களின் வரவிலும் ரசனையிலும் மிக மிக மகிழ்ச்சி நண்பரே 06-Aug-2014 11:26 pm
என்னா ஒரு சிந்தனை... ஒரு சில இடங்கள்ல இன்னா சொல்ல வர்றீங்க னு புரியல. தமிழ் கொஞ்சம் கஷ்ட்டமா இருக்கு படிக்கிரதுக்கு.. பட், நல்லா இருக்கு அண்ணாச்சி. 14-Jul-2014 7:21 pm
நன்றி தோழமையே ..தங்கள் வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி .. 19-Mar-2014 1:09 am
Uvasri Natarajan அளித்த படைப்பில் (public) asmani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-Feb-2014 9:43 pm

பொண்ண பொறந்ததியே
பாவமுன்னு நினைச்ச அவ ....
கண்ணாளன் உன்ன
பாக்கையில தவிச்ச அவ ....
தன்னால தன்ன அடக்க முடியா ஆசையோட
மணாளன் உன்ன கைசேர வாறயில ...
தகப்பன் தான் குறுக்க வந்து
கை கழுவச் சொல்லக்கேட்டு
யாருக்குத் தான் பேச என
மனசுக்குள்ள அழுத அவ ....
கண்ணுல நீறு வத்தி
மனசெல்லாம் கல்லாக்கி
மண்ணோட தானும் சேர
கலங்காம நின்னுகிட்டு
மனசத்தான் காதலுக்கும்
மரியாதைய தகப்பனுக்கும்
தந்தே தான் ஆகணும்னு
மண்ணோட சேந்துபுட்ட
மகராசி பெத்த அவ ...
காதல் தான் நிலைச்சுதைய்யா ???
மரியாத நிலைச்சுதைய்யா ???
எல்லாமே நிலைச்ச அவ
உசுரு மட்டும் நிலைகிலியெ ?????

மேலும்

அருமை தோழி ..மனசத்தான் காதலுக்கும் மரியாதைய தகப்பனுக்கும் தந்தே தான் ஆகணும்னு மண்ணோட சேந்துபுட்ட மகராசி பெத்த அவ ... மிக மிக அருமை 25-Feb-2014 4:54 pm
ஆமாம் தோழரே :) 21-Feb-2014 9:10 pm
இப்படி (யாருக்கும் சொல்லாத )உண்மை காதல்கள் ஊருக்குள் எத்தனையோ...? நல்ல படைப்பு! 21-Feb-2014 9:05 pm
நன்றி :) 21-Feb-2014 8:52 pm
ஹரினி சித்தார்த்தன் அளித்த படைப்பில் (public) இராஜ்குமார் Ycantu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Feb-2014 9:40 pm

நிஜத்தை தானம் செய்து
கனவைத் தத்தெடுத்துக்கொள்கிறேன்

அடுத்தடுத்த நொடிகளையும்
நாளைய விடியலையும்
இந்நொடியிலிருந்து கடனாய் பெற்று உன் நினைவில் இலைபாருகிறேன்

உன்னை சொந்தமாக்க கடவுளிடம் பட்டிமன்றம் நடத்துகிறேன்

மனசாட்சியின் கேள்விகளுக்கு விடைத்தெரியாமல் உணர்வை நீதிமன்றம் அனுப்பி
விதியைக் குற்றவாளிக்கூன்றில் ஏற்றுகிறேன்

இறுக்கக் கண்ணை மூடிக்கொண்டு கண்ணீர்த்துளிகளின் நீர் வீழ்ச்சியில் மனத்தைக் கழுவ முயல்கிறேன்

கனவில்தான் உன்னுடனென்றால்
தாயின் கருவறையை கல்லறையாக்கிருப்பேன்
நித்தமும் உறங்கிருப்பேன்

நட்பைத் நிராகரித்து
காதல் தீர்மானத்திற்கு ஓப்புதல் பெற்றேன்

காதல

மேலும்

மிகவும் அருமை........ மீண்டும் தொடரட்டும்....... 26-Dec-2015 2:30 pm
காதல் மிக அழகு தங்கள் கவிதையில் 21-Mar-2014 12:55 pm
ஹரினி சித்தார்த்தன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2014 9:40 pm

நிஜத்தை தானம் செய்து
கனவைத் தத்தெடுத்துக்கொள்கிறேன்

அடுத்தடுத்த நொடிகளையும்
நாளைய விடியலையும்
இந்நொடியிலிருந்து கடனாய் பெற்று உன் நினைவில் இலைபாருகிறேன்

உன்னை சொந்தமாக்க கடவுளிடம் பட்டிமன்றம் நடத்துகிறேன்

மனசாட்சியின் கேள்விகளுக்கு விடைத்தெரியாமல் உணர்வை நீதிமன்றம் அனுப்பி
விதியைக் குற்றவாளிக்கூன்றில் ஏற்றுகிறேன்

இறுக்கக் கண்ணை மூடிக்கொண்டு கண்ணீர்த்துளிகளின் நீர் வீழ்ச்சியில் மனத்தைக் கழுவ முயல்கிறேன்

கனவில்தான் உன்னுடனென்றால்
தாயின் கருவறையை கல்லறையாக்கிருப்பேன்
நித்தமும் உறங்கிருப்பேன்

நட்பைத் நிராகரித்து
காதல் தீர்மானத்திற்கு ஓப்புதல் பெற்றேன்

காதல

மேலும்

மிகவும் அருமை........ மீண்டும் தொடரட்டும்....... 26-Dec-2015 2:30 pm
காதல் மிக அழகு தங்கள் கவிதையில் 21-Mar-2014 12:55 pm
ஹரினி சித்தார்த்தன் - Uvasri Natarajan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Feb-2014 9:43 pm

அன்னை அழைக்க
என்னவென்று கேட்கிறாய் ...
பூக்களை நுகரும் வண்டின் சத்தத்திற்கும்
திரும்பிப்பார்க்கிறாய்....
புல்லாங்குழலையும் உன் குழல்
ஒதுக்கி ரசிக்கிறாய்....
அப்படி இருக்க
உன் பெயர் சொல்லி வலிமையாக
என் இதயம் துடிப்பது
இன்னும் உன் செவிகளை
அடையாமல் போனதெப்படி????

மேலும்

அதுதானே?... அது எப்படி?.. 09-Feb-2014 11:55 pm
.ுன்னால் போய் நின்று பார் துடிப்பது யார் என்று புரியும். 06-Feb-2014 11:52 am
ஒ அது சரி அழகு :) 06-Feb-2014 11:48 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்
காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி

இவர் பின்தொடர்பவர்கள் (10)

முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி

இவரை பின்தொடர்பவர்கள் (10)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி

பிரபலமான எண்ணங்கள்

மேலே