அப்துல் வதூத் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  அப்துல் வதூத்
இடம்:  திருநெல்வேலி
பிறந்த தேதி :  14-Mar-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Jan-2014
பார்த்தவர்கள்:  344
புள்ளி:  113

என்னைப் பற்றி...

அன்னைத் தமிழ்மொழியே அள்ளிக்கொள் நீயிந்தச்
சின்னவனின் சின்னகவி ஏற்றுக்கொள் - உன்னை
படித்தேன் பலவும் அறிந்தேன் அடடா
குடித்தேன் குளிர்தமிழ் தேன்!
- வதூத்

Write to me : wadooth.com@gmail.com

என் படைப்புகள்
அப்துல் வதூத் செய்திகள்
அப்துல் வதூத் - அப்துல் வதூத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Aug-2014 12:44 pm

சுதந்திர தின சிறப்பு கவிதை!வண்டிநிறைய பூவெடுத்து வண்ணமாலை நான்தொடுத்து
இன்டியாவே நான் உனக்கு சூடபோறேன்
பாட்டு ஒன்னு உன்ன பத்தி பாடபோறேன்

வீரத்தோடும் தீரத்தொடும் வெள்ளையனை ஈரத்தோடும் (அஹிம்சை)
வென்று பகைகொன்றவரை எண்ண வேண்டும்
அந்தநன்றியோடு நாம்அண்ணம் உண்ண வேண்டும.

தன்குருதி எண்ணையாலே தன் நரம்பை திரியாக்கி
தந்தார்கள் நமக்கெல்லாம் விடுதலை தீபம்.
தியாகிகளின் இன்னுயிரால் இன்னலெனும் இருள்விலகி
போனதனால் நம்நாடினி உலகை ஆளும்!

விரிகலையும் வளர்தொழிலும் வலுவாக நாம்வளர்த்து
வல்லரசாய் வளர்ந்துவிட்டோம் இன்று
வறுமைநிலை நாமொழித்த

மேலும்

nandri arun 30-Oct-2014 1:29 am
மிக அருமை 10-Oct-2014 4:09 pm
Nadri sharmi. 22-Aug-2014 5:57 pm
நல்ல சிந்தனை.கவிதை அருமை. 19-Aug-2014 7:24 pm
காளியப்பன் எசேக்கியல் அளித்த படைப்பில் (public) Shyamala Rajasekar மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Aug-2014 8:54 pm

இங்கே சுதந்திரம் எதற்காக?
இருட்டில் வந்த சுதந்திரமா?
இனிதான் விழிகள் திறக்கணுமா?

இரண்டாய் பிரிந்து வந்ததனால்
இன்னும் பிரித்தே பார்க்கணுமா?
இருட்டே சுகமென வாழணுமா?
எழுந்திடப் பயந்து சாகணுமா?

பட்டேல் கூட்டி இணைத்ததையேப்
பன்மொழி மா,நிலம் ஆக்கணுமா?
கொட்டிலில் கிடக்கும் பசுவினமா?
கொறித்துக் கழித்து மரிக்கணுமா ?
கூட்டு நதி நீர்த் திட்டத்தைப்
பூட்டி வைத்து முடக்கணுமா?
மேட்டு நதிகள் கொதிப்படைந்து
மா,நிலக் கரைகளை உடைக்கணுமா?
காட்டி நின்ற கேதார்நாத்
கன்னியா குமரி பார்க்கணுமா?

மரபணு விதைகளில் நிற்கணுமா?
மக்களை மாற்றிப் பார்க்கணுமா?
உறவுகள் திரிந்தே போகணுமா?
உயிருடன் பிணமாய் வா

மேலும்

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி வெள்ளூராரே! 21-Aug-2014 12:19 am
மரபணு விதைகளில் நிற்கணுமா? மக்களை மாற்றிப் பார்க்கணுமா? உறவுகள் திரிந்தே போகணுமா? உயிருடன் பிணமாய் வாழணுமா? --------------------------------------------------------- அருமை அருமை அய்யா 20-Aug-2014 10:14 am
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி அழகர்சாமி(அசு)! 18-Aug-2014 7:00 pm
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி மகிழினி! 18-Aug-2014 6:58 pm
அப்துல் வதூத் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2014 12:44 pm

சுதந்திர தின சிறப்பு கவிதை!வண்டிநிறைய பூவெடுத்து வண்ணமாலை நான்தொடுத்து
இன்டியாவே நான் உனக்கு சூடபோறேன்
பாட்டு ஒன்னு உன்ன பத்தி பாடபோறேன்

வீரத்தோடும் தீரத்தொடும் வெள்ளையனை ஈரத்தோடும் (அஹிம்சை)
வென்று பகைகொன்றவரை எண்ண வேண்டும்
அந்தநன்றியோடு நாம்அண்ணம் உண்ண வேண்டும.

தன்குருதி எண்ணையாலே தன் நரம்பை திரியாக்கி
தந்தார்கள் நமக்கெல்லாம் விடுதலை தீபம்.
தியாகிகளின் இன்னுயிரால் இன்னலெனும் இருள்விலகி
போனதனால் நம்நாடினி உலகை ஆளும்!

விரிகலையும் வளர்தொழிலும் வலுவாக நாம்வளர்த்து
வல்லரசாய் வளர்ந்துவிட்டோம் இன்று
வறுமைநிலை நாமொழித்த

மேலும்

nandri arun 30-Oct-2014 1:29 am
மிக அருமை 10-Oct-2014 4:09 pm
Nadri sharmi. 22-Aug-2014 5:57 pm
நல்ல சிந்தனை.கவிதை அருமை. 19-Aug-2014 7:24 pm
குமரிப்பையன் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Aug-2014 12:05 am

இங்கே சுதந்திரம் எதற்காக..?
இங்கிலீஸ் காரன் தந்தானோ..?
இருட்டில் தந்தான் அவனம்மா
இருவிழி திறந்தேன் இல்லையம்மா..!

இந்திய மாநிலம் ஒவ்வொன்றும்
இரண்டிரண்டாய் பிரிகிறதே..!
இறுதியில் பிரிந்தது ஆந்திராவும்
அடுத்து வரிசையில் உ.பியும்..!
மராட்டியர் மட்டும் ம.பியாம்
தெலுங்கர் உரிமை தெலுங்கானா..!
அஸ்ஸாம் சொந்தம் அவர்களுக்கு
அருணாச்சல் பகுதி யாருக்காம்..!
மணிப்பூர் மாநிலம் மைந்தருக்காம்.
நாகம் வேண்டி மாவோயிஸ்ட் .
பஞ்சாப் இன்றும் நெருப்பாக
பக்கத்தில் தமிழும் நிற்கிறதே..!

நதிநீர் நமக்கு சொந்தமில்லை
மறுமாநிலம் நமக்கு பந்தமில்லை..!
கேரளா காரன் பெரியாரை
கேவி கேட்டும் தரவில்லை..

மேலும்

அருமையாக சொல்லிருகேங்க.....அற்புதம் அண்ணா....மேலும் சிறப்படைய வாழ்த்துகள்... 27-Aug-2014 9:36 pm
கவி அருமை குமரி நண்பா // சுதந்திரம் கிடைத்துவிட்டது வெறும் ஏட்டளவில் , ஏழைகள் இன்னும் ஏழைகளே // 22-Aug-2014 8:03 pm
உண்மைதான்..! ஏற்கனவே கவிதை நீண்டுவிட்டது..! இதோ உங்களுக்காக...! சிறுமி மாணவி மங்கைகள் எல்லாம் சீரழித்து ஒரு கூட்டம் சின்னபின்னம் ஆக்குதம்மா...! சிந்திய கண்ணீர் கதைகள் சொல்ல அவர் உடம்பில் உயிர்தான் இல்லையம்மா...! அதை கேட்டால் குண்டர் சட்டம் போட்டு அரசியல் பேசும் காலமம்மா...! ஆட்சியே இங்கு காலனம்மா...! வருகைக்கும் ஆழ்ந்து படித்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றிகள்..! 21-Aug-2014 6:37 pm
அழகாக வார்த்தைகளை அமைத்து,உண்மையை சொல்லிருகேங்க... பெண்களுக்கு எதிர நடக்குற கொடுமையை சொல்ல மறந்துடேங்க அண்ணா... 20-Aug-2014 6:51 pm
அப்துல் வதூத் - காதலாரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Aug-2014 9:04 pm

இளம் இலைகளுக்கு
இடையில்
கொத்து கொத்தாய்
தொங்குதடி - காதல்
புன்னகை வீசும் பூக்களாய் ..!!

ஓடும் அலைகளுக்கு
இடையில்
ஏறி ஏறி
இறங்குதடி - காதல்
கடலில் தவழும் படகாய் ..!!

தேடும் அழைப்புகளுக்கு
இடையில்
விட்டு விட்டு
சிணுங்குதடி - காதல்
கையில் நழுவும் கைபேசியாய் ..!!

தொடரும் இன்னல்களுக்கு
இடையில்
தொட்டு தொட்டு
தாலாட்டுதடி - காதல்
மனதை வருடும் இசையாய் ..!!

தூறும் தூறல்களுக்கு
இடையில்
வெட்டி வெட்டி
வீசுதடி - காதல்
வானில் வசிக்கும் மின்னலாய் ..!!

அலையும் எண்ணங்களுக்கு
இடையில்
திட்டி திட்டி
சிரிக்குதடி - காதல்
கவியில் மூழ்கும் கற்பனையாய் ..!!

மேலும்

இன்ப தேன் வந்த பாய்கிறது என் நெஞ்சில் நட்பே கவி பிரமாதம் படம் சூப்பர் 15-Aug-2014 12:54 pm
என்னென்னவெல்லாம் செய்கிறது எனை என்னென்னவெல்லாமோ செய்யுதடி இக்காதல்...... படமும் காதல் வரிகளும் அருமை ராஜ்....! 14-Aug-2014 8:45 pm
புரட்டும் பக்கங்களுக்கு இடையில் மீண்டும் மீண்டும் தோன்றுதடி - காதல் தேன் சொட்டும் கவியாய் ..!! ம்ம்ம் ....... அழகு ! 14-Aug-2014 7:45 pm
உமது வரவே மிக மகிழ்ச்சி நண்பரே 14-Aug-2014 2:09 am
அப்துல் வதூத் - அப்துல் வதூத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Mar-2014 1:04 am

வண்ணத்து பூச்சி இறகை
வாங்கிவைத்த இமைகள்; தேன்
கிண்ணத்தில் விழுந்த ஈபோல்
கண்ணத்தில் அழகு மச்சம்
அந்நிய செலாவணியை அதிகம்
அள்ளிக் கொண்டு வரும்
முன்னிரு கனிகள்;உன்'மார்கட்'(டு)
முன்னேற்றம் காணும் நாளும்

மேலும்

ஹிஹி வலியதொரு ரசனைதான் அய்யா உங்களுக்கும் ....நன்றி 24-Jun-2014 1:20 am
நன்றி ராஜ்குமார் 24-Jun-2014 1:19 am
நல்லதொரு market manthraa -அழகுதான் அப்துல்! 29-May-2014 9:00 pm
நன்றி பழனி குமார் அவர்களே 10-May-2014 12:39 am
அப்துல் வதூத் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Mar-2014 1:01 am

உடுகையோ இல்லையோ உண்டோ என்று
இடுப்புக்கு எத்தனை பேச்சு - விடப்பா
'இடை'தேர்தல் வைத்துக் கணிப்போர்க்கு நன்றாய்
கிடைக்கும் பிரம்படி தான்

மேலும்

என் பிரம்படி? கிடைக்கும் பலன்களும்தான் ! என்றிருக்கக் கூடாதோ? 29-May-2014 8:57 pm
அப்துல் வதூத் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2014 1:04 am

வண்ணத்து பூச்சி இறகை
வாங்கிவைத்த இமைகள்; தேன்
கிண்ணத்தில் விழுந்த ஈபோல்
கண்ணத்தில் அழகு மச்சம்
அந்நிய செலாவணியை அதிகம்
அள்ளிக் கொண்டு வரும்
முன்னிரு கனிகள்;உன்'மார்கட்'(டு)
முன்னேற்றம் காணும் நாளும்

மேலும்

ஹிஹி வலியதொரு ரசனைதான் அய்யா உங்களுக்கும் ....நன்றி 24-Jun-2014 1:20 am
நன்றி ராஜ்குமார் 24-Jun-2014 1:19 am
நல்லதொரு market manthraa -அழகுதான் அப்துல்! 29-May-2014 9:00 pm
நன்றி பழனி குமார் அவர்களே 10-May-2014 12:39 am
அப்துல் வதூத் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2014 12:56 am

ஆயகலை கள்மறந்தாய் அல்பகல் நெட்டெனும்
மாயவலை சிக்கி மதிகெட்டாய் – நீயாடா
வையமே உய்ய வரம்வாங்கி வந்தவன்?
தெய்வமே கண்டுசொல் தீர்வு!

மேலும்

பதிவுக்கு மிக்க நன்றி Ahmed 28-Mar-2014 9:45 am
நன்றி Joseph 28-Mar-2014 9:44 am
atumai 28-Mar-2014 7:34 am
மரபுக் கவிதைகளின் மீதான உங்களின் ஆர்வம். பாராட்டுக்குரியது ! 28-Mar-2014 5:25 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (123)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அஹமத் நஸீப்

அஹமத் நஸீப்

மாவனெல்லா, ஸ்ரீ Lanka
விவேக்பாரதி

விவேக்பாரதி

திருச்சி
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
அகரம் அமுதன்

அகரம் அமுதன்

அகரம் சீகூர், பெரம்பலூர் (

இவர் பின்தொடர்பவர்கள் (123)

இவரை பின்தொடர்பவர்கள் (123)

மேலே