ரம்யா சித்தார்த் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரம்யா சித்தார்த்
இடம்:  salem
பிறந்த தேதி :  26-Mar-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Jan-2014
பார்த்தவர்கள்:  73
புள்ளி:  3

என்னைப் பற்றி...

எழுத்தாளர்

என் படைப்புகள்
ரம்யா சித்தார்த் செய்திகள்
ரம்யா சித்தார்த் அளித்த கேள்வியில் (public) பழனிவேல் மனோ மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
22-Jan-2014 6:39 pm

வாழ்கையை உணர்ந்தவர்கள் யார்...?

மேலும்

காதலில் தோற்றவர்கள்.. வறுமையில் வாழ கூடியவர்கள்.. 30-Jan-2014 4:02 pm
தன தவறை உணர்ந்து திருந்தியவர்கள் ... ஐம்புலன்களும் சரியாய் இருந்து வளர்ந்து, இடையில் ஏதேனும் ஒன்றையோ இரண்டையோ இழந்தவர்கள்... ஞானிகள்... 25-Jan-2014 8:14 pm
சுருதி சேர்த்து இசை KOOTTI மீட்டப்படும் வீணை வாழ்க்கை இதயத்தின் துடிப்பு போல் உணர்வுகளின் துடிப்பு வாழ்க்கை . சுருதி கலையாமல் உணர்வுகளை மீட்டத் தெரிந்தவர்கள் வாழ்க்கையை உணர்ந்தவர்கள் மற்றவர்கள் கசப்பில் வெறுப்பில் புரியாமையில் விட்டுக் கொடாமையில் தான் எனும் அகந்தையில் ஆதிக்க உணர்வில் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருப்பவர்கள். APPLICABLE TO BOTH MEN AND WOMAN ---ANBUTAN ,KAVIN CHARALAN 23-Jan-2014 5:28 pm
நன்றி அய்யா 23-Jan-2014 12:21 pm
ரம்யா சித்தார்த் - கனகரத்தினம் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jan-2014 12:29 am

வர்ணங்கள் நிறைந்த நம் இந்திய தேசிய கொடி எதை குறிக்கிறது ஹிந்து ,முஸ்லிம் ,கிறிஸ்டியன் ,மற்றும் புத்தம் ,இதை பற்றி அறிந்தவர் விளக்குங்களே !!

மேலும்

இத்தனை பதில்கள் வந்தாலும் உண்மை வேறு மதங்களை போற்றும் நாடு ,மனிதனை நேசிக்கும் நாடு ,தர்மத்தை கடைபிடிக்கும் நாடு பசுமை புரட்சி காணும் நாடு ,அனைவரையும் சமமாக பார்க்கும் நாடு நம் பெருமைக்குரிய இந்தியா!!வாழ்க பாரதம் !! 24-Jan-2014 9:51 pm
நன்று ஆனால் நம் நாட்டில் பசுமை அழிந்துகொண்டு தான் வருகிறது... பிற்காலத்தில் இதை எப்படி சொல்ல முடியும்... ''காவி நிறம் - அரசியல், தீவிரவாதம், மத வேறுபாடு.. கொலை கொள்ளை... ''வெண்மை நிறம் - அப்பாவி குழந்தைகள், மக்கள்... ''பச்சை நிறம் - வேறென்ன.. காசு, பணம், துட்டு மனி மனி... சும்மா சொன்னே... நம்ம நாட்டு நெலம இப்படிதான் போகுது... 24-Jan-2014 5:49 pm
சரியான கருத்து 24-Jan-2014 12:18 pm
மணக்குது ! 23-Jan-2014 6:40 pm
ரம்யா சித்தார்த் - கேள்வி (public) கேட்டுள்ளார்
22-Jan-2014 6:39 pm

வாழ்கையை உணர்ந்தவர்கள் யார்...?

மேலும்

காதலில் தோற்றவர்கள்.. வறுமையில் வாழ கூடியவர்கள்.. 30-Jan-2014 4:02 pm
தன தவறை உணர்ந்து திருந்தியவர்கள் ... ஐம்புலன்களும் சரியாய் இருந்து வளர்ந்து, இடையில் ஏதேனும் ஒன்றையோ இரண்டையோ இழந்தவர்கள்... ஞானிகள்... 25-Jan-2014 8:14 pm
சுருதி சேர்த்து இசை KOOTTI மீட்டப்படும் வீணை வாழ்க்கை இதயத்தின் துடிப்பு போல் உணர்வுகளின் துடிப்பு வாழ்க்கை . சுருதி கலையாமல் உணர்வுகளை மீட்டத் தெரிந்தவர்கள் வாழ்க்கையை உணர்ந்தவர்கள் மற்றவர்கள் கசப்பில் வெறுப்பில் புரியாமையில் விட்டுக் கொடாமையில் தான் எனும் அகந்தையில் ஆதிக்க உணர்வில் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருப்பவர்கள். APPLICABLE TO BOTH MEN AND WOMAN ---ANBUTAN ,KAVIN CHARALAN 23-Jan-2014 5:28 pm
நன்றி அய்யா 23-Jan-2014 12:21 pm
lakshmi777 அளித்த கேள்வியில் (public) sowmyadinesh மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
22-Jan-2014 3:57 pm

நம் நாடு இயற்கை சூழலாக மாறினால் எப்படி இருக்கும் ?

மேலும்

ஏற்கனவே நம் நாட்டை இயற்கைதானே சூழ்ந்திருக்கிறது? ... மூன்று பக்கமும் கடல், ஒரு பக்கம் மலை! இங்கே எரிமலையே கிடையாது; பூகம்பம், வெள்ளம், சுனாமி, புயல் எல்லாமே குறைந்த பட்சத்தில்தான் உள்ளன. மனிதன் வாழ உகந்த இடம் நம் நாடு. நாம்தான் அதைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி வைத்திருக்கிறோம்! 25-Jan-2014 8:21 pm
இயற்கையை ரசிக்க தெரியாத மனிதர்களாக இருப்போம்.... 23-Jan-2014 3:58 pm
பழைய நிலைக்கு திரும்பிய திருப்தி இருக்கும்! 22-Jan-2014 10:31 pm
அழகிய ஓவியம் போல் இருக்கும்....!! 22-Jan-2014 7:48 pm
ரம்யா சித்தார்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jan-2014 6:11 pm

நிலவின் பிம்பம்.....நீ தான்
விண்மீன்களின் பரப்பளவு .... நீ தான்
காற்றின் திசை ... நீ தான்
கடலின் நீளம் ... நீ தான்
குழந்தையின் சிரிப்பு .. நீ தான்
என் உடலின் உதிரம் .... நீ தான்
என் உயிரின் சுவாசம்.... நீ தான்

மேலும்

படைப்பு அழகு 26-Mar-2014 8:34 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

Jegan

Jegan

THOOTHUKUDI
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
nilamagal

nilamagal

tamil nadu
மங்கை

மங்கை

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (17)

அமிர்தா

அமிர்தா

அந்தியூர் - ERODE
கவிஜி

கவிஜி

COIMBATORE
கண்மணி

கண்மணி

யாது ஊரே யாவரும் கேளிர்

இவரை பின்தொடர்பவர்கள் (17)

அமிர்தா

அமிர்தா

அந்தியூர் - ERODE
Revathi

Revathi

Sivagangai

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே