நீ தான்
நிலவின் பிம்பம்.....நீ தான்
விண்மீன்களின் பரப்பளவு .... நீ தான்
காற்றின் திசை ... நீ தான்
கடலின் நீளம் ... நீ தான்
குழந்தையின் சிரிப்பு .. நீ தான்
என் உடலின் உதிரம் .... நீ தான்
என் உயிரின் சுவாசம்.... நீ தான்
நிலவின் பிம்பம்.....நீ தான்
விண்மீன்களின் பரப்பளவு .... நீ தான்
காற்றின் திசை ... நீ தான்
கடலின் நீளம் ... நீ தான்
குழந்தையின் சிரிப்பு .. நீ தான்
என் உடலின் உதிரம் .... நீ தான்
என் உயிரின் சுவாசம்.... நீ தான்