கல்லூரி காலங்கள்
கல்லூரி காலங்கள் எப்படி பட்ட நாட்கள் ,
திரும்ப கிடைக்காத நிமிடங்கள்,
திரும்பி திரும்பி பார்க்ககூடிய நினைவுகள் ,
மறக்க முடியாத சண்டைகள் ,
காத்திருந்த தருணங்கள் ,
எதிர்பார்க்காத திருப்பங்கள் ,
விடை பெற்று சென்ற நேரங்கள் ,
இவை அனைத்துமே-நீ கல்லூரி ,
என்னால் நினைக்க மட்டுமே முடிகிறது ...............
நினைத்தாலும் உன்னில் பயணிக்க முடியவில்லை ...