பழனிவேல் மனோ - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பழனிவேல் மனோ |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 22-Mar-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 191 |
புள்ளி | : 27 |
தாகத்தினும் தமிழ் இன்றியமையாத ஒன்றாக கருதும் நான் திருவாசகம் தந்த வாதவூரை சேர்ந்தவன் ... சென்னையில் கணினி துறையில் பணிபுரியும் அடியேன் என்னால் முடிந்த பணிகளை சமர்ப்பிக்கிறேன் ..!!
வாழ்க்கையின் பாதையின் வளைவுகளில் வழுக்கியவன் வளம் பெறுவதில்லை ...!!
காரணங்களை தேடுபவன் சரித்திரம் படைப்பதில்லை...!!
நான் யார் என்று எண்ணுபவன் ஏற்றம் மடைகிறான் ..!!
அவன் யார் என்று எண்ணுபவன் ஏமாற்றம் மடைகிறான்..!!
போராடு ..!! உன் இறுதி உதிரம் உலரும் வரை ..!!
உனக்காகவே இவ்வுலகம் ..!!
-மனோ
இதயத்தின் அழுகுரல்..!!
LKG boy : டீச்சர் நான் அழகா இருக்கேனா?
Teacher : ஆமாடா கண்ணா!ரொம்ப அழகா இருக்கா.
LKG boy : என்ன பற்றி என்ன நினைக்கிறீங்க டீச்சர்?
Teacher : ரொம்ப அழகா cute ஆ இருக்காடா செல்லம், நல்ல படிக்கிறா.
LKG bOY : மச்சான் நான் சொன்னேன் இல்லடா! அந்த டீச்சர் என்ன ரூட் விடுரான்னு? நீங்க யாரும் நம்பல இல்ல இப்போ பார்த்தீங்களா!!!!!!!
வாழ்கையை உணர்ந்தவர்கள் யார்...?
கண்ணின் கனியாய் .....!
மண்ணின் மனமாய் .....!
தென்றலின் இசையாய்....!
சாரலின் குளுமையாய்....!
மனதினில் மலர்ந்தவளே.....!
என்னை மகிழ்விக்க பிறந்தவளே....!
உன் மனதின் ஓரமாய் உரிமை கொடு...!
உணர்வாக இருப்பேன்......!உயிருள்ளவரை .....!
-மனோ