ABU - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ABU
இடம்
பிறந்த தேதி :  07-Oct-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-May-2014
பார்த்தவர்கள்:  62
புள்ளி:  4

என் படைப்புகள்
ABU செய்திகள்
ABU - நிஷா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jun-2014 6:20 pm

கொட்டும் மலை அருவி -தமிழ்
கொஞ்சும் மழலை மொழி ...

பசுமை கொஞ்சும் வயல் வெளி -புல்
மேயும் பசுமாடு..

பாட்டி சொல்லும் கதைகள் -பக்கத்துக்கு
வீட்டு நண்பன் ..

வயிறு முட்ட நிலாசோறு-உறங்க வைக்கும்
தாலாட்டு ...

மனதை தலாட்டும் இயற்க்கை காற்று -மலர்
பூத்துக்கிடக்கும் வீட்டு தோட்டம் ...

கட்டியணைக்கும் தோழனின் பாசம் -ஒட்டி
உறவாடும் உறவுகளின் நேசம் ...

ஆற்று நீர் குளியலும் -அங்கே
மீன் பிடிக்கும் சுகமும் ..

மண்பானை சோறும் மனம் கிளப்பும்
பாட்டியின் குழம்பும் ...

இவற்றையெல்லாம் இழந்தாலும் இன்னும் திருந்தவில்லை
நவநாகரீகம் என்னும் சீர்கேடு ..

மேலும்

நன்று தோழி 11-Jun-2014 2:29 pm
நன்று நிஷா 09-Jun-2014 8:30 pm
உண்மைதான் தோழி தொலைந்துபோனது அதிகம் , கிடைத்ததோ குறைவு 09-Jun-2014 7:18 pm
ஆற்று நீர் குளியலும் -அங்கே மீன் பிடிக்கும் சுகமும் .. மண்பானை சோறும் மனம் கிளப்பும் பாட்டியின் குழம்பும் ... இப்படியெல்லாம் கவிதை எழுதி எங்களை கஷ்டப்படுத்தாதீங்க நிஷா ! இப்பவே சொந்த ஊருக்கு போற ஆசையெல்லாம் வருது ! அருமை ! 09-Jun-2014 6:37 pm
ABU - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jun-2014 1:51 pm

இரவு பகல் உன்னை காண தவிக்கிறேன்,
உன்னிடம் மட்டுமே பேச துடிக்கிறேன்,
நினைவுகள் முழுவதும் உன்னையே தேடுகின்றன,
விருப்பங்கள் அனைத்தும் உன்னை யாசிக்கின்றன,
தொலைவில் இருந்தாலும்,
உந்தன் அன்பின் தொல்லைகள் என்னை மெய் மறக்க வைக்கின்றது..
இது தான் காதலா..?
இல்லை.. இதான் காதல்...!

மேலும்

வாழ்க, வளர்க வாழ்த்துக்கள் !! பத்தி பிரித்து எழுதிட முயற்சிக்கவும் !! 11-Jun-2014 2:06 pm
இன்னுமா சந்தேகம்..!!! இது அதுதான்... அதுவேதான்..! 11-Jun-2014 1:54 pm
ABU - ABU அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jun-2014 1:16 pm

இதுவரை அல்லாத நம்பிக்கை இன்றைய பொழுதில்..
விவேகமாய் என் சிந்தனைகள் கூத்தாட,
வெறியோடு போராடுகின்றேன் விதியை வெல்ல...
ஆயிரம்முறை வீழ்ந்த போதிலும், ஒரு முறைகூட வீழ்த்தப்படவில்லை..
வென்றுகாட்டுவேன், உடனடியாக அல்ல..
உறுதியாக....!

மேலும்

அருமை நட்பே 11-Jun-2014 6:04 pm
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழரே.. 11-Jun-2014 1:35 pm
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழரே.. 11-Jun-2014 1:32 pm
தன்னம்பிக்கை வரிகள் நன்று..! வெல்க...! 11-Jun-2014 1:27 pm
ABU - ABU அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jun-2014 1:16 pm

இதுவரை அல்லாத நம்பிக்கை இன்றைய பொழுதில்..
விவேகமாய் என் சிந்தனைகள் கூத்தாட,
வெறியோடு போராடுகின்றேன் விதியை வெல்ல...
ஆயிரம்முறை வீழ்ந்த போதிலும், ஒரு முறைகூட வீழ்த்தப்படவில்லை..
வென்றுகாட்டுவேன், உடனடியாக அல்ல..
உறுதியாக....!

மேலும்

அருமை நட்பே 11-Jun-2014 6:04 pm
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழரே.. 11-Jun-2014 1:35 pm
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழரே.. 11-Jun-2014 1:32 pm
தன்னம்பிக்கை வரிகள் நன்று..! வெல்க...! 11-Jun-2014 1:27 pm
ABU - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jun-2014 1:16 pm

இதுவரை அல்லாத நம்பிக்கை இன்றைய பொழுதில்..
விவேகமாய் என் சிந்தனைகள் கூத்தாட,
வெறியோடு போராடுகின்றேன் விதியை வெல்ல...
ஆயிரம்முறை வீழ்ந்த போதிலும், ஒரு முறைகூட வீழ்த்தப்படவில்லை..
வென்றுகாட்டுவேன், உடனடியாக அல்ல..
உறுதியாக....!

மேலும்

அருமை நட்பே 11-Jun-2014 6:04 pm
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழரே.. 11-Jun-2014 1:35 pm
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழரே.. 11-Jun-2014 1:32 pm
தன்னம்பிக்கை வரிகள் நன்று..! வெல்க...! 11-Jun-2014 1:27 pm
ABU - சர் நா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-May-2014 11:18 am

பதிலளிக்கப்படாத கேள்விகளில் பதுங்கியிருக்கும் பதில்கள் என்னென்னவாக இருக்கும் ?

மேலும்

அருமை சொன்னீர் .....ஆனால் இவையெதிலும் சிக்காத ஒரு நல்ல பதில் அவர்களுக்குள்ளும் இருக்கலாம் என்செய்வது .....நன்றி அய்யா... 27-May-2014 1:31 pm
ஓ ....இருக்கலாம் நட்பே 27-May-2014 1:29 pm
கேள்வி பற்றிய பூரணஅறிவின்மை. பதில் தவறாகுமோ என்ற பயம். தற்காலத்துக்கு முக்கியத்துவமற்ற கேள்வி என விட்டிருக்கலாம். சில மேதாவிகளின் கிண்டலுக்கு ஆட்படுவோமோ என்ற பயம்! அவ்வளவுதான்!!!!! 27-May-2014 1:09 pm
உண்மையை மறைக்க, வேறு ஏதாவது சிந்திப்பார்கள்.. 27-May-2014 1:03 pm
மேலும்...
கருத்துகள்

மேலே