கிறுக்கல்

இதுவரை அல்லாத நம்பிக்கை இன்றைய பொழுதில்..
விவேகமாய் என் சிந்தனைகள் கூத்தாட,
வெறியோடு போராடுகின்றேன் விதியை வெல்ல...
ஆயிரம்முறை வீழ்ந்த போதிலும், ஒரு முறைகூட வீழ்த்தப்படவில்லை..
வென்றுகாட்டுவேன், உடனடியாக அல்ல..
உறுதியாக....!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
