சர் நா - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : சர் நா |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 2596 |
புள்ளி | : 1661 |
கவிதை கதைகள் மேல் தாகம் கொண்டவன்
தோழர் சர் நா வின் கவிதை இன்று ஆனந்த விகடனில்....
வாழ்த்துக்கள் சர் நா........!
------------ பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி முடிவுகள் -----------------
முதலில் அனைவருக்கும் நன்றி .இதில் முன்னெடுத்த , பங்கேற்ற , பங்களித்த , சீர் படுத்திய அனைவருக்கும் நன்றி என்ற வார்த்தை எந்த அளவிலும் கைம்மாறாக இருக்கப் போவதில்லை .ஆனால் அதன் பொருளை முழுதும் உள்ளுர்ணந்து உங்கள் ஒவ்வொருவரின் ஆதரவிற்கும் இந்த அபி வாசகர் வட்டம் தன் சிரம் தாழ்த்திய , நெஞ்சார்ந்த நன்றிகளை உங்கள் கரங்களில் சமர்ப்பிக்கிறது ...
ஏற்கனவே பல முறை சொன்னதுதான் ...திறனாய்வு இலக்கியத்திற்கு இது ஒரு சிறந் (...)

2015 ஆம் ஆண்டின் மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது பெறுவோர்
தோழமை நெஞ்சங்களே
வணக்கமும் வாழ்த்தும் .
2015 ஆம் ஆண்டின் மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது பெரும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள் .
இனி ஆண்டுதோறும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் தமிழகத்தின் பல எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் எனப்படும் பெருந்தகைகளோடும் எழுத்து . காம் தளத்தின் தோழர்கள் தெரிவு செய்யப்பட்டு "எழுத்து . காமின் விருதாளர்கள் "என ஒரு வகைமைக்குள் விருது பெறுவர் எனும் இனிப்பான செய்தியை உங்களோடு பகிர்ந்து மகிழ்ச்சி அடைகிறே (...)

கியூபாவில் இன்று வரை சேகுவேராவை வந்தேறி என சொல்வதில்லை மாறாக கொண்டாடுகிறார்கள்.......ஏனென்றால் கியூபாவில் வாழ்வது மனிதர்கள் பிழைப்புவாதிகள் இல்லை.
இன்று - 14.06.2015- வெளியான ஜன்னல் மாதமிருமுறை இதழில்,கவிக்கூடு பகுதியில், கண்ணில் பட்ட தோழர்.ராம் வசந்தின் கவிதை.. உங்கள் பார்வைக்கும்..!
வாழ்த்துக்கள் ராம்..!
இன்று - 14.06.2015- வெளியான ஜன்னல் மாதமிருமுறை இதழில்,கவிக்கூடு பகுதியில், கண்ணில் பட்ட தோழர்.ராம் வசந்தின் கவிதை.. உங்கள் பார்வைக்கும்..!
வாழ்த்துக்கள் ராம்..!
இக்கதை எனக்குள் பயணிக்கும் விசயங்களுக்கு முன் கதை பற்றிய படைப்பாளியின் முன்னுரையைத் (சிறு-நெடுங்-கதை) தகர்த்து சட்டெனப் பயணிக்கச் செய்ததாகவே உணர்கிறேன்.
ஒருவேளை வாசிப்புகளுக்கு மிகையான படைத்தலை சாத்தியமாக்கிய இன்றைய தலைமுறைச் சவாலின் பொருட்டு அவரால் சொல்லப்பட்டதாக இருக்கலாம். சரி கதைக்கு வருவோம்..
இந்த வாசிப்பு, காரில் சென்று இளநீர் குடித்து விட்டுப்பின் கொய்யாப் பழங்களை கடித்துத் தின்றபடியே போய் ஒரு கோயில் கதை கேட்டுத் திளைத்த அனுபமே தந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. அப்படியான அனுபவத்தை வாசகனுக்குக் கொடுப்பதில் தெளிகிறது படைப்பாளியின் சூட்சுமம்.
இது வரலாறுகளைச் சரிவர அறியாமலே/
2 1/2 அடி உயரத்தில் இருந்து
விழுந்தால் உடையும் தொடுதிரைகள்
சற்றே சறுக்கினாலும் செலவு
வைக்கும் வாகன பாகங்கள்
அனாவசியமாக கால்களை
பேச வைக்கும் ரீசார்ஜுகள்
டேட்டாவின் மகத்துவம் சொல்லாத
உலகம் சுற்றும் பதிவுகள்
கிளிக்கின் அருமை சொல்லவே
முளைக்கும் வைரஸ்கள்
இதுவரை பசியையும்
பணியையும் பற்றி
உடைக்கவில்லை
நானெதுவும்
அறிவியலை வாழ்வியலாக்க
மூலதனங்களுக்கு முனைப்பில்லை
அரசியலை ஒதுக்கிவிட
நம் களிப்பில் உயிரில்லை
அறிவியல் நுழைந்த
அரசியல் தேடும்வரை
தொடங்காது நம் மீள்வு
அரசியலே நம் வாழ்வு
துயரங்களைத்
துடைத்தெறிய
மெல்லிய காற்று
போதும் நட.
#சர் நா