மயில் அமுது - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மயில் அமுது
இடம்:  கடத்தூர், உடுமலை வட்டம்
பிறந்த தேதி :  10-Apr-1971
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-May-2015
பார்த்தவர்கள்:  200
புள்ளி:  79

என் படைப்புகள்
மயில் அமுது செய்திகள்
மயில் அமுது - எண்ணம் (public)
12-Jun-2015 6:28 pm

ஆதவன் தீட்சண்யா
"சமூக அக்கறையுள்ள படைப்பாளி இந்த சமூகத்தோடு உரையாடுவதற்காக எழுதுகிறான். அதைப் படித்துவிட்டு தன்னைக் கொண்டாட வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது அபத்தமான காரியம்." - ஆதவன் தீட்சண்யா

மேலும்

எழுத்தாளர்களின் ஞானநிலை இது .......! அந்நிலையை நோக்கியதாக இருக்கவேண்டும் நமது இலக்கு ....! 13-Jun-2015 5:54 pm
அதாரு ஆதவரு ராகவரு 13-Jun-2015 9:38 am
சூபரு தல 13-Jun-2015 9:37 am
அக்கறை கொண்டுரை யாடுவான் முன்னர்,நீ தக்க தெடுத்து மொழி! முக்கியம் என்பதோ முன்மொழி யாற்றலே! பக்குவம் பின்னர் வரும்! தக்க தகவில பார்த்துரை யாடு;நீ சிக்கல் தவிர்க்கச் செய்து! 12-Jun-2015 9:18 pm
மயில் அமுது - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jun-2015 5:44 pm

பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வு போட்டி
10.மெய்ப்பொருள் காண்பது அறிவு.!
இது யதார்த்தம். தமிழகத்தில் குக்கிராமங்களில் நிலை இதுதான். பல இடங்களில் நாம் காணும் காட்சி இதுதான். .
இரட்டைக் குவளை முறையை ஒழிக்க வேண்டும் என்று பெரியார் இயக்கங்கள் போராடியபோது, ஒரு ஊரில் வட்டாட்சியர் வந்து அனைவருக்கும் பிளாஸ்டிக் கப்புகளில் தேநீர் கொடுக்க வைத்து, அவரும் குடித்துப் போனாராம். முன்பு தாழ்த்தப்பட்டவர்களுக்கு கண்ணாடி தம்ளர்கள் தனியாக ஓலையில் செருகப்பட்டிருக்கும். இன்று அவர்களுக்கு பிளாஸ்டிக் கப்புகள். இந்தப் போலி மக்களாட்சியின் இயலாமையை எடுத்துக்காட்டும் ஒரு நல்ல படைப்பு. பென் டிரைவில் பறையடிக்கும் இ

மேலும்

மயில் அமுது - ப்ரியஜோஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jun-2015 12:21 pm

அவளை பார்க்கும் போது
சொல்ல நினைக்கிறேன்...............

அவள் சிரிக்கும் போது
சொல்ல நினைக்கிறேன்...............

அவள் என்னை முத்தம் இடும் போது
சொல்ல நினைக்கிறேன்...............

ஆனால்
சொல்ல முடியவில்லை......

கடவுளே
வேகமாக எனக்கு பேசும்
சக்தி கொடு............

அவளை
"அம்மா" என்று அழைக்க...........

என்றும் ப்ரியமுடன்
பிரியா ஜோஸ்

மேலும்

அருமை. அந்த சக்தியையும் எல்லாம் கொடுத்த அம்மாதான் கொடுப்பாள். 12-Jun-2015 12:49 pm
காளியப்பன் எசேக்கியல் அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-Jun-2015 1:26 pm

கைவலிக்க எழுதும்போது
கண்டுகொள்ளாப் பதிப்பகங்கள்
கல்லறையில் பூவைப்பார்போல்
கண்டெடுத்துப் பதிப்பார்கள்!
****
நாடுகளெல்லாம்
உலகமயமாகிக் கொண்டு..
நாங்களோ
உலகவசமாகிக்கொண்டு!
*****
ஒரு குறுந்தொகையின் மறுபதிப்பு...

ஆசைகொண்(டு) இல்லாதே அறிந்ததை வைத்தே,
வாசனைப் பூக்களின் வகைபல தெரிந்த,
நேச வண்டே! நேர்மையின் சொல்வாய்:!
பாசம் மிகுந்த ,என் பாவையின் கூந்தலின்
வாசமிகு பூவுமே வாய்க்குமோ உலகிலே!
********

மேலும்

நன்று அய்யா. திருவிளையாடல் புகழ் "அஞ்சிறைத் தும்பி" பாடல்தானே அய்யா? 12-Jun-2015 12:42 pm
கல்லறை வாசத்தில் கறைபடியா வரிகளில் கவிதை வாழ்கையை வழங்கி விட்டு போகிறது வாசிப்பவருக்கு... மிக சிறப்பு ஐயா... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Jun-2015 12:45 am
அருமை அய்யா! 10-Jun-2015 6:58 pm
கல்லறை வாசம் மிக அருமை ---ஹ ஹ ஹா! 10-Jun-2015 6:13 pm
மயில் அமுது - மயில் அமுது அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Jun-2015 8:28 pm

பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வு போட்டி
10.மெய்ப்பொருள் காண்பது அறிவு.!

இது யதார்த்தம். தமிழகத்தில் குக்கிராமங்களில் நிலை இதுதான். பல இடங்களில் நாம் காணும் காட்சி இதுதான். .
இரட்டைக் குவளை முறையை ஒழிக்க வேண்டும் என்று பெரியார் இயக்கங்கள் போராடியபோது, ஒரு ஊரில் வட்டாட்சியர் வந்து அனைவருக்கும் பிளாஸ்டிக் கப்புகளில் தேநீர் கொடுக்க வைத்து, அவரும் குடித்துப் போனாராம். முன்பு தாழ்த்தப்பட்டவர்களுக்கு கண்ணாடி தம்ளர்கள் தனியாக ஓலையில் செருகப்பட்டிருக்கும். இன்று அவர்களுக்கு பிளாஸ்டிக் கப்புகள். இந்தப் போலி மக்களாட்சியின் இயலாமையை எடுத்துக்காட்டும் ஒரு நல்ல படைப்பு. பென் டிரைவில் பறையடிக

மேலும்

மயில் அமுது - மயில் அமுது அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jun-2015 4:33 pm

எப்படி எழுத வேண்டும் என்று
நான் கூறவில்லை

உங்கள் வரிகளில்
எந்த விபரீதமும் நிகழ்வதில்லை

வெற்று வெளிகளில்
உலவும் மோனப் புத்தர்கள்
உலகம் எக்கேடாவது போகட்டும்
காலத்தின் இழுவையில் ரீங்கரிக்கின்றேன்
எனப் பார்வையின் விளிம்பில் இருக்கிறார்கள்

உலகப் பாறாங்கல்லில் நசுங்கியவன் முனகலின்
தொலை தூர எதிரொலிகூடக் கேட்கவில்லை

வார்த்தைகளின் சப்தங்கள்
அதற்குள்ளேயே மடிந்துவிடுகின்றன

எழுதுங்கள்
பேனா முனையின் உரசலாவது கேட்கட்டும்

-ஆத்மாநாம்-

மேலும்

நன்றி கோடங்கியாரே! 12-Jun-2015 11:40 am
எழுதுங்கள் பேனா முனையின் உரசலாவது கேட்கட்டும் .... அருமை நண்பரே நன்றி ஆத்மாநாம்_ க்கும், உங்களுக்கும் 11-Jun-2015 5:07 pm
நன்றி கவிஞரே! 11-Jun-2015 4:37 pm
நன்றி கவிஞரே! 11-Jun-2015 4:37 pm
மயில் அமுது அளித்த படைப்பை (public) மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
10-Jun-2015 4:34 pm

மிஞ்சிப்போனா என்ன சொல்லிற முடியும் உன்னால
இந்த மழையப்பத்தி
ஓதமேறுன கொட்டாய்ல
கோணில மொடங்கியும் குளுர்ல நடுங்கியிருக்கியா
உங்கூட்டுப் பொண்டுக
நமுத்த சுள்ளியோட சேந்தெரிஞ்சு
கஞ்சி காய்ச்சியிருக்காங்களா
கண்ணுத்தண்ணி உப்பு கரிக்க
ஈரஞ்சேராம எளப்பு நோவெடுத்து
செத்த சொந்தத்த எடுக்க வக்கத்து
பொணத்தோட ராப்பகலா பொழங்கித் தவிச்சதுண்டா
ஒழவுமாடொண்ணு கோமாரியில நட்டுக்க
ஒத்தமாட்டைக் கட்டிக்கிட்டு
உயிர் பதற அழுதிருக்கா உங்குடும்பம்
எதுக்கும் ஏலாம
உஞ்செல்லப்புள்ளையோட சிறுவாட்டக் களவாண்டு
சீவனம் கழிஞ்சிருக்கா
தங்கறதுக்கு வூடும் திங்கறதுக்கு சோறுமிருந்துட்டா
சவுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே

மேலும்

ருத்து - கரூத்து 25-Jul-2015 4:31 pm
தங்கள் ருத்து முற்றிலும் சரி நண்பரே 25-Jul-2015 4:31 pm
நன்றி தம்பி 25-Jul-2015 4:24 pm
3 ஆண்டுகளுக்குப்பின் ஆதவண் தீட்சன்யா அண்ணன் இன்று பேசினார். இது உள்ளுணர்வின் வெளிப்பாடு என்றே நினைக்கிறேன்.புதுவிசை இப்போதும் வருகிறது என்று சொன்னார். உங்களையும், எழுத்து.காம் _ல் அவர் கவிதையைப் பதிவு செய்ததையும் சொன்னேன். நன்றியை தெரிவிக்கச் சொன்னார். உங்களுக்கு ~புதுவிசை~ தேவைப்படின் 9443957700 க்கு அண்ணனிடமே பேசிக்கொள்ளலாம். 15-Jun-2015 11:39 am
மயில் அமுது - மயில் அமுது அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jun-2015 1:05 pm

சகோதர யுத்தம்
சரித்திரப் பிழையென்று
ஈழ ஆதரவை
இறுதியென்று கைவிட்ட
தமிழினத்தின் தனித்தலைவா
குடும்பக் கட்சிக்குள் நடக்கும்
சகோதர யுத்தத்தால்
கட்சியைக் கைவிடுவது எந்நாளோ?

மேலும்

நன்றி கவிதைத்தோழரே! 12-Jun-2015 11:41 am
எல்லாமே அரசியல்... இதில் தப்பிக்க வழியில்லாமல் தவிக்கிறது தடுமாறுகிறது சமூகம்... நல்ல கவிதை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Jun-2015 12:58 am
மயில் அமுது - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jun-2015 4:34 pm

மிஞ்சிப்போனா என்ன சொல்லிற முடியும் உன்னால
இந்த மழையப்பத்தி
ஓதமேறுன கொட்டாய்ல
கோணில மொடங்கியும் குளுர்ல நடுங்கியிருக்கியா
உங்கூட்டுப் பொண்டுக
நமுத்த சுள்ளியோட சேந்தெரிஞ்சு
கஞ்சி காய்ச்சியிருக்காங்களா
கண்ணுத்தண்ணி உப்பு கரிக்க
ஈரஞ்சேராம எளப்பு நோவெடுத்து
செத்த சொந்தத்த எடுக்க வக்கத்து
பொணத்தோட ராப்பகலா பொழங்கித் தவிச்சதுண்டா
ஒழவுமாடொண்ணு கோமாரியில நட்டுக்க
ஒத்தமாட்டைக் கட்டிக்கிட்டு
உயிர் பதற அழுதிருக்கா உங்குடும்பம்
எதுக்கும் ஏலாம
உஞ்செல்லப்புள்ளையோட சிறுவாட்டக் களவாண்டு
சீவனம் கழிஞ்சிருக்கா
தங்கறதுக்கு வூடும் திங்கறதுக்கு சோறுமிருந்துட்டா
சவுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே

மேலும்

ருத்து - கரூத்து 25-Jul-2015 4:31 pm
தங்கள் ருத்து முற்றிலும் சரி நண்பரே 25-Jul-2015 4:31 pm
நன்றி தம்பி 25-Jul-2015 4:24 pm
3 ஆண்டுகளுக்குப்பின் ஆதவண் தீட்சன்யா அண்ணன் இன்று பேசினார். இது உள்ளுணர்வின் வெளிப்பாடு என்றே நினைக்கிறேன்.புதுவிசை இப்போதும் வருகிறது என்று சொன்னார். உங்களையும், எழுத்து.காம் _ல் அவர் கவிதையைப் பதிவு செய்ததையும் சொன்னேன். நன்றியை தெரிவிக்கச் சொன்னார். உங்களுக்கு ~புதுவிசை~ தேவைப்படின் 9443957700 க்கு அண்ணனிடமே பேசிக்கொள்ளலாம். 15-Jun-2015 11:39 am
மயில் அமுது - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jun-2015 4:33 pm

எப்படி எழுத வேண்டும் என்று
நான் கூறவில்லை

உங்கள் வரிகளில்
எந்த விபரீதமும் நிகழ்வதில்லை

வெற்று வெளிகளில்
உலவும் மோனப் புத்தர்கள்
உலகம் எக்கேடாவது போகட்டும்
காலத்தின் இழுவையில் ரீங்கரிக்கின்றேன்
எனப் பார்வையின் விளிம்பில் இருக்கிறார்கள்

உலகப் பாறாங்கல்லில் நசுங்கியவன் முனகலின்
தொலை தூர எதிரொலிகூடக் கேட்கவில்லை

வார்த்தைகளின் சப்தங்கள்
அதற்குள்ளேயே மடிந்துவிடுகின்றன

எழுதுங்கள்
பேனா முனையின் உரசலாவது கேட்கட்டும்

-ஆத்மாநாம்-

மேலும்

நன்றி கோடங்கியாரே! 12-Jun-2015 11:40 am
எழுதுங்கள் பேனா முனையின் உரசலாவது கேட்கட்டும் .... அருமை நண்பரே நன்றி ஆத்மாநாம்_ க்கும், உங்களுக்கும் 11-Jun-2015 5:07 pm
நன்றி கவிஞரே! 11-Jun-2015 4:37 pm
நன்றி கவிஞரே! 11-Jun-2015 4:37 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (50)

நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை
வெள்ளூர் ராஜா

வெள்ளூர் ராஜா

விருதுநகர் (மா) வெள்ளூர்
ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்

இவர் பின்தொடர்பவர்கள் (51)

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி
பிரியாராம்

பிரியாராம்

கிருட்டினகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (51)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
ifanu

ifanu

sri lanka
மேலே