ப்ரியஜோஸ் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ப்ரியஜோஸ் |
இடம் | : திண்டுக்கல் |
பிறந்த தேதி | : 07-Jul-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 22-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 1029 |
புள்ளி | : 498 |
அன்பே - உன்
அழகுதான் காதலின் அஸ்திவாரம்!
என் கவிதைகள் தான்
அதன் மூலதனம்!
==================
என்னை
காதலில் விழவைத்த- உன்
முதல் பார்வைக்கு 'விழா'
எடுக்க போகிறேன் என் இதயத்தில்....
======================
உன் புருவங்கள் நீளத்தில் கூட
நான் பயணம் செய்ய விரும்புகிறேன்
காதல் ரசனையில் - உன்
காது மடல்கள் கூட என்னை
காணிக்கை இட சொல்கிறது கண் மணியே!
===========================
உன் மவுனம் எனக்காக எனும் போது
என் மறு ஜென்மம் உணர்கிறேன் !
உன் இதழில் என் இருப்பிடம் எனும் போது
என் சொர்க்கத்தின் பதிவு சீட்டினை காண்கிறேன்!
============================
உன் சுவாசத்தில் O2&me2
மட்டுமே
அன்பே - உன்
அழகுதான் காதலின் அஸ்திவாரம்!
என் கவிதைகள் தான்
அதன் மூலதனம்!
==================
என்னை
காதலில் விழவைத்த- உன்
முதல் பார்வைக்கு 'விழா'
எடுக்க போகிறேன் என் இதயத்தில்....
======================
உன் புருவங்கள் நீளத்தில் கூட
நான் பயணம் செய்ய விரும்புகிறேன்
காதல் ரசனையில் - உன்
காது மடல்கள் கூட என்னை
காணிக்கை இட சொல்கிறது கண் மணியே!
===========================
உன் மவுனம் எனக்காக எனும் போது
என் மறு ஜென்மம் உணர்கிறேன் !
உன் இதழில் என் இருப்பிடம் எனும் போது
என் சொர்க்கத்தின் பதிவு சீட்டினை காண்கிறேன்!
============================
உன் சுவாசத்தில் O2&me2
மட்டுமே
அவளின் வெட்கத்தை வருணிக்க
வானவில்லிடம் கேட்டேன்
என் காதலியை வருணிக்க உன்னை ஒப்பிடலாமா என்று
வெட்கத்தோடு தன் ஏழு வண்ண புன்னகையோடு
சரி என்றது
அவளின் முத்து போன்ற பற்கள் கொண்டுவரும் சிரிப்பை வருணிக்க
நவரத்தினதிடம் கேட்டேன்
என் காதலியை வருணிக்க உன்னை ஒப்பிடலாமா என்று
ஜொலிக்கின்ற ஓளி கற்களை வீசி
அது என் பாக்கியம் என்றது
அவளின் பாதாம் கண்களை(almond eyes) வருணிக்க
கிரகங்களிடம் கேட்டேன்
என் காதலியை வருணிக்க உன்னை ஒப்பிடலாமா என்று
அது திகைத்து
ஒரு நொடி சுற்றாமல் மௌனமாய் நின்று
இது கணவோ என்று தன்னை கிள்ளிக்கொண்டு
சம்பதம் என்றது
அவளின் கூந்தல் அழகை வருணிக்க
ஆலமர வேர
ஜன்னலோர சீட்டுக்கு
எல்லோரும் அலைவார்கள்
ஜன்னலோர சீடுக்களெல்லாம்
உனக்காக அலைந்ததைப்பார்தேன்
நீ பேருந்தில் ஏறும் போது ....
விஞ்ஞானம் சொல்கிறது
பூ பறிக்கும்போது பூ அழுகிறதாம்
உனக்காக பறிக்கும்போது மட்டும்
சிரிப்பதேனடி .....
டார்வின் உன்னை பார்த்திருந்தால்
தன் கோட்பாடை மாத்திருக்ககூடும்
தேவதைகளில் இருந்து தான் நீ என்று ....
என் புத்தகத்தை திறந்து பார்த்தவன்
சொன்னான் 'மயிலிறகு அழகா இருக்கு ' என்று
~~ நான் வைத்திருந்ததோ நீ சிக்கெடுத்த முடியைத்தானடி ....
புவி ஈர்ப்பு விசையில்
சிக்காத தென்றல் ~~ இந்த
பூவின் ஈர்ப்பு விசையில்
சி(சொ)க்குவதேனடி ......
ஆய்வகத்தில்
பஞ்ச தரிக்கிற மாதிரி
நெஞ்ச பறிக்கிற, முறையா ?
பார்வை மட்டும் பேசுற
வார்தைக்கென்ன திரையா ?
இராக்கால புறாவா
இரையா எனை தரவா
உன்னோடு பறக்க வரவா
ஆசைக்கென்ன துறவா
தொழில்சாலையில் தொழிலாளியாக
இருக்க ஆசை படும் நாம்
விவசாயத்தில் முதலாளியாக இருக்க
விருபுவதில்லை ஏனோ!!
இசை வானில் சிறகொடிந்த மனிதனே!!!!
உன்னால் தான் மெல்லிசையும் இனிமையே!!!
ஏழு ஸ்வரங்களும் உன் விரலுக்குள் அடக்கம்.
மரணம் என்ற குறுஞ்சொல்லால் வாழ்வு முடக்கம்.
தமிழெனும் தோட்டத்தில் மலர்கள் உதிர்ந்ததுவே!!!
கால் வலி கட்டிலில் கண்ணீரால் கண்ணினை திறக்க...!!!
கவிஞனின் ஜடமான வரிகளுக்கு சுவாசத்தால் உயிர் கொடுத்தாய்.
இசைக்கு ஏற்பட்ட தாகம் உன் உயிர் மேல் மோகமே...?????????
சிரித்த இதழ்களை மெளனமாகக் கண்டேன்.
இசை மூங்கில் காடுகளை தீப்பற்றச் சொன்னேன்
கடவுளுக்கு கண்ணதாசனும் வாலியும்
எழுதிய உலக்கவிக்கு மெட்டுக்கள் வேண்டுமாம்
ஆதலால் உன்னை அழைத்து வரச்சொன்னானா தூதனிடம்.
இசை அணு உன் உயிரி
தீர்ந்து போகும்
உன் மீது இருக்கும் ஆசை
ஏனோ தீர மறுக்கிறது எனக்கு....!!!!
நான் புகைத்த சில நிமிடங்களில்
இறந்து போனாய் நீ ...!!!
உன்னை சுவாசித்த நானோ
கனம் கனம் இறந்து கொண்டிருக்கிறேன்...!!!
புற்றுநோய் முற்றி போனதாம்
மருத்துவர் சொன்னார்...!!!!!!!!!!!!!
அறிவுரை சொல்லும் போது சிரித்த இதழ்கள்
இன்று ஆராய்ந்து சொன்ன போது அழுகிறது
புகைத்தலின் உச்சம் தான் இறத்தலோ????
முதன் முறை மீண்டும் சுவாசிக்க
எத்தனித்தும் இயலாத நிலை...!!!!
மெல்ல உயிர் குடிக்கிறது
புகையிலை (சிகரெட்) தந்த உறவொன்று உ (...)
யுகம் அழிகையில்
ஆகாயம் வெடித்து
தாரகைகள் சிதறி..,
சமுத்திரங்கள் அகற்றப்பட்டு
சமாதிகளும் திறக்கப்பட்டால்...,
காட்சிகளை கண் மூடி
சிந்தித்துப்பார் இதயம் நின்று விடும்.
லட்சக்கணக்கான விந்துமுட்டைகளில்
சூளோடு ஒன்றைத்தான் புகுத்தி
சதைக்கட்டி வடிவில் கருவில் ஒட்டுண்ணியாய்
ஒட்டிய மனிதனுக்கு அழகான
அவயங்களை கொடுத்தவன்
கடவுள் என்பதை மறுப்பவன் உலகில் யார்?
உன் மதியை செதுக்கிய இறைவனை
மறக்கச்செய்தது கானல் நீர் பூமியா?
கண்களால் கெட்டதை பார்க்காதே...!!!
வேதம் ஈரிரு தந்து விபரீதம் சொல்லப்பட்டது.
பாவத்தின் தாகம் மனதில் மோகத்தை
ஏற்படுத்தி உன்னை பாவியாக்கி விடுமென்பதை
அறிந்தும்
கனவுகள் மெல்ல துயில் கொள்ளும்
இரவுகளில் எல்லாம்
வெளிச்சமாய் தெரிகிறது
உன் நினைவுகள்....!!!!!!
நான் உன்னிடம் பேச முயற்ச்சிக்கும்
ஒவ்வொரு முறையும்
உன் வெட்கம் மட்டுமே எனக்கு
முற்றுபுள்ளி எட்டாத
பதிலாக தொடர்கிறது இன்று வரை.......!!!!!!!!!
தெரியும் என்று
சொல்லிக்கொள்ளவோ ,
தெரியாது என்று
சொல்லிக்கொள்ளவோ,
தெரியவில்லை..........
நடுநிசியில்
நிசப்த ஓசையில்
தனித்து தவிக்கிறது நிலவொன்று
"நீ" இல்லாத
"என்னை" போலவே....!!!!!!!!!!
படைப்பாளன்
பாராட்டை எதிர்பார்க்க மாட்டன்
தனிமையை மட்டும் தேடுவான்
தனக்கே உரிய தனித் தன்மையுடன்
தன் படைப்பை படைப்பான்
தாயகத்தின் தண்ணீரில் குளிர்வான்
தான் என்ற அகந்தை அற்று இருப்பான்
காணும் காட்சிகளை
வரிகளில் அடக்குவன்..........................