வெட்கம்

கனவுகள் மெல்ல துயில் கொள்ளும்
இரவுகளில் எல்லாம்
வெளிச்சமாய் தெரிகிறது
உன் நினைவுகள்....!!!!!!
நான் உன்னிடம் பேச முயற்ச்சிக்கும்
ஒவ்வொரு முறையும்
உன் வெட்கம் மட்டுமே எனக்கு
முற்றுபுள்ளி எட்டாத
பதிலாக தொடர்கிறது இன்று வரை.......!!!!!!!!!