நிலா காதல்

தெரியும் என்று
சொல்லிக்கொள்ளவோ ,
தெரியாது என்று
சொல்லிக்கொள்ளவோ,
தெரியவில்லை..........
நடுநிசியில்
நிசப்த ஓசையில்
தனித்து தவிக்கிறது நிலவொன்று
"நீ" இல்லாத
"என்னை" போலவே....!!!!!!!!!!

எழுதியவர் : (13-Jul-15, 12:34 pm)
Tanglish : nila kaadhal
பார்வை : 198

மேலே