இராக்கால புறாவா

பஞ்ச தரிக்கிற மாதிரி
நெஞ்ச பறிக்கிற, முறையா ?
பார்வை மட்டும் பேசுற
வார்தைக்கென்ன திரையா ?

இராக்கால புறாவா
இரையா எனை தரவா
உன்னோடு பறக்க வரவா
ஆசைக்கென்ன துறவா

எழுதியவர் : அர்ஷத் (14-Jun-15, 8:30 am)
பார்வை : 116

மேலே