தள்ளியதால்

கைவிட்டனர் பிள்ளைகள்,
காலம்தள்ளுகிறார் பெரியவர்-
வண்டி தள்ளி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-Jun-15, 6:48 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 65

மேலே