ஒன்னுமில்ல

ஓன்னுமில்ல

ஜெயில் அதிகாரி : எதுகு கம்பிக்குள்ல தலைய உட்டு வெளிய பாக்கர….

முதல் கைதி : யேன் கூட உள்ள நண்பர் தலையவுட்டு நீங்க தொங்க போட்ட போர்ட்ட பாக்க
சொன்னா….

ரெண்டாவது கைதி : சார்….சார்…அந்த அட்டய கொஞ்ச திருப்பி காட்டுங்கலென்… அப்படியே
படியுங்கலென்…

ஜெயில் அதிகாரி : வேர ஒன்னுமில்ல …விடுதலைய பத்தன செய்தி தான் !

முதல் கைதி : சரியா தா சொல்லிருக்கான்……அப்ப வேலய ஆரம்பிக்க வேண்டியதுதான் !

ஜெயில் அதிகாரி : என்னா சொன்ன…….

ரெண்டாவது கைதி : ஒன்னுமில்ல சார் !

எழுதியவர் : மு.தருமராஜு (26-Jan-25, 1:45 pm)
பார்வை : 7

சிறந்த நகைச்சுவைகள்

மேலே