தை பிறந்தால்

தை பிறந்தால்…..

காவலாளி : தை மாதம் பொரந்ததலிருந்து எதுக்கு கம்பிய தடவி
பாத்துக்கிட்டு இருக்கீங்க ……………

முதல் கைதி : நீங்க தான சொன்னீங்க தை பொறந்தா எங்களுக்கும்
வழி பெறக்கும்னு….

இரண்டாவது கைதி : அதான் தம்பியோட தலை போக மாறி கம்பிய வலைச்சி வெச்சி
பாத்துகிட்டு இருக்கம்…

காவலாளி : அப்போ என் வேலக்கி ஆப்பு வெக்க ரெடி ஆயிட்டீங்க…….

எழுதியவர் : மு.தருமராஜு (25-Jan-25, 6:26 pm)
Tanglish : thai piranthaal
பார்வை : 5

சிறந்த நகைச்சுவைகள்

மேலே