அடிச்ச காப்பி - குடிச்ச காப்பி
அடிச்ச காப்பி
வகுப்பு ஆசிரியர் : பரிட்ச ரிஸல்டு வர இருக்கரத ரொம்ப சந்தோசமா கொண்டாடரீங்க
போலயிருக்கே !
மாணவர்கள் : ஆமாம் சார் ! அதோட கொஞ்ஜ நேரத்துக்கு முன்னால அடிச்ச காப்பிய விடவா….. ..
சட்டாம்பிள்ளை : இல்ல இல்ல குடிச்ச காப்பி