காலம் மாறி போச்சு

அக்கம் பக்கம்

வாலிபன் : மிஸ் … கொஞ்ஜம் தள்ளி யெடம் விட்டு நில்லுங்க…
குமரிப் பெண் : எதுக்கு நா தள்ளி நிக்கனும் ?
வாலிபன் : எங்கம்மா எப்பொதும் யாரு கிட்டெயும் பேசும்போது
அக்கம் பக்கம் முன்னால பின்னால பாத்திட்டு பேச
சொல்லுவாங்க… ஒரு மரியாதைக்காக தான் !

குமரிப் பெண் : அக்கம் பக்கம் முன்னால பின்னால பாக்க சொன்ன உங்க அம்மாவ கூட்டிவா !
நா கொஞ்ச பேசனும்…
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஓ கே வா !

பூசாரி : மந்திரத்த சொல்லும் போது முழு கவனமும் உச்சரிப்பில இருக்கோனும்…அப்பதான்
சொல்ற மந்திரம் வேல செய்யும் !

நேர்த்திக்கடன் செய்பவர் : இது எனக்கு கொஞ்சம் கஸ்டம் …நீங்கலே சொல்லுங்கள் …நா
பின்னால சொல்ரொன்…. ஓ கே வா !


பூசாரி : இது சரியா வராது !

நேர்த்திக்கடன் செய்பவர் : ஐயா பூசாரி ! பேசாம ..என்னோட ஒய்ஸில ரெக்காடிங் செஞ்ஜி தட்டி
விட்டுக்களாம்… இது ஓ கே வா…. !

பூசாரி : எப்படியோ செஞ்ஜிட்டி போ ! கே ஓ ஆயுடும்....ஓ கே வா !!!!!!!!!1

எழுதியவர் : மு.தருமராஜு (23-Jan-25, 3:33 pm)
பார்வை : 17

சிறந்த நகைச்சுவைகள்

மேலே