ராங் நம்பர்
போலிச்  அதிகாரி : எண்டா போன  மாதம் தான விடுதல கெடச்சி  வீட்டுக்கு  போன….
கைதி      :  வீடு பூட்டி கெடுக்க கதவ ஒடச்சி படுத்து தூங்கி எழுந்தா மறுபடியும் கான்ஸ்டெபல் 
                    ஸ்டேசனுக்கு இழுத்துகிட்டு வந்திட்டாரு ……………….
கான்ஸ்டெபல் :  சார்….இவன் வீட்டு அட்ரச மறந்துட்டு தெரு ஆறுக்கு போக வேண்டியவன் தெரு 
                                ஒம்பதுக்கு போயி வீட்டு நெம்பர் ஒம்பதுக்கு பதிலா ஆறுகுள்ள கதவ ஒடச்சி
                                 உள்ள போயிருக்கா சார்……
போலீஸ் அதிகாரி : யேன்  நீ செஞ்ஜ தப்ப திரிம்பி திரிம்பி செய்ர……
கைதி  :  இப்போ கொஞ்ச நாளா  மறதியும் கிட்ட பார்வையும்  தூர பார்வையும்  சரியா இல்ல சாமி ….

