பாட்டிசி பையாசி

எவண்டா என்னை பாட்டிசின்னு

கூப்புட்டவன்?

@@@@@

நாந்தான் பாட்டிஜி.

@@@@@@@

என்னடா மறுபடியும் பாட்டிசி. எதுக்குடா

'சி'? என்ன சியுடா அது?

,@@@@@@

எல்லாம் மரியாதை தான் பாட்டிஜி.

@@######

உன் மருகாதியைத் தூக்கி குப்பையிலே

போடுடா.

@@@@@@@

பாட்டி, இந்தில ஜி ங்கிற எழுத்து ஒருத்தர்

பேருடன் மரியாதைக்குச் சேர்த்துச்

சொல்லுவாங்க.

@@@@@@@

அந்த 'சி' எல்லாம் எனக்கு வேண்டாம்

போடா பையாசி.

எழுதியவர் : அன்புவேல் (5-Aug-25, 10:21 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 9

மேலே