வரலாற்று தீட்சை

நானெடுத்த பாடம்
சரித்திரம் எனை சேர்ந்தது !
அன்றைய நிதர்சன வரலாற்றை
சினிமா கதை போன்று கதைமாந்தரை
திகதி மாதம் இடம் என்று கண்முன் கடத்தி
மாணவர்கள் உள் உணர்ந்து செரிக்க
பரிட்சை தாளையும் போட்டுடைப்பேன் !
பதிலையும் கக்கி விடுவேன் கணிசமாக....பிறகு
எதற்கு புதுசா பழைய நிகழ்வை திணிப்பது ?
அது எடுபடாத புரட்டு .....
விட்டுத் தள்ளும் !
என் விசித்திர ஞாபக சக்தியை மாணவர்களுக்கு
தீட்சையாய் அள்ளி தெளித்துவிட்டேன்....
பணி ஓய்வு என்னை விரட்டிவிடும் முன் !
இப்போ மாணவர்கள் தவறாமல்
படைக்கும் வினாத்தாள் வரலாற்று சரித்திரம்
நினைவு கூறகிறது வகுப்பரை நிகழ்வை ......

எழுதியவர் : மு.தருமராஜு (11-Jan-25, 5:12 pm)
பார்வை : 5

மேலே