சுயம்வரம் என்ற வியாபாரம்

சுயம்வரம் என்ற வியாபாரத்தில்
விலை போனது - அழகும், பணமும்
காணவில்லை படிப்பும், பண்பும் குணமும்
எங்கே தேடி செல்வது - வழி தெரியவில்லை
தெரிந்தால் சொல்லவும்

எழுதியவர் : niharika (11-Jan-25, 1:53 pm)
சேர்த்தது : hanisfathima
பார்வை : 16

மேலே