படைப்பாளிக்கு ஒரு கவி

படைப்பாளன்
பாராட்டை எதிர்பார்க்க மாட்டன்
தனிமையை மட்டும் தேடுவான்
தனக்கே உரிய தனித் தன்மையுடன்
தன் படைப்பை படைப்பான்
தாயகத்தின் தண்ணீரில் குளிர்வான்
தான் என்ற அகந்தை அற்று இருப்பான்
காணும் காட்சிகளை

வரிகளில் அடக்குவன்..........................

எழுதியவர் : (10-Jul-15, 3:37 pm)
பார்வை : 73

மேலே