குழாய் சண்டை
நிறம் ஒன்றுபோல் இருப்பதாலோ
என்னவோ
வரிசை வைத்த குடத்தை..
என் வீட்டுக்குடமென..
நீயும் என் அம்மாவும்..
சண்டை இடுகிறீர்கள்.!
இருவர் சொல்வதும்
உண்மை என்பதை
உணர்ந்தவனாக..
சிரித்துக்கொண்டிருக்கிறேன்.!
நிறம் ஒன்றுபோல் இருப்பதாலோ
என்னவோ
வரிசை வைத்த குடத்தை..
என் வீட்டுக்குடமென..
நீயும் என் அம்மாவும்..
சண்டை இடுகிறீர்கள்.!
இருவர் சொல்வதும்
உண்மை என்பதை
உணர்ந்தவனாக..
சிரித்துக்கொண்டிருக்கிறேன்.!