சகோதர யுத்தம்

சகோதர யுத்தம்
சரித்திரப் பிழையென்று
ஈழ ஆதரவை
இறுதியென்று கைவிட்ட
தமிழினத்தின் தனித்தலைவா
குடும்பக் கட்சிக்குள் நடக்கும்
சகோதர யுத்தத்தால்
கட்சியைக் கைவிடுவது எந்நாளோ?

எழுதியவர் : மயில் அமுது (10-Jun-15, 1:05 pm)
பார்வை : 181

மேலே