சக்தி கொடு

அவளை பார்க்கும் போது
சொல்ல நினைக்கிறேன்...............

அவள் சிரிக்கும் போது
சொல்ல நினைக்கிறேன்...............

அவள் என்னை முத்தம் இடும் போது
சொல்ல நினைக்கிறேன்...............

ஆனால்
சொல்ல முடியவில்லை......

கடவுளே
வேகமாக எனக்கு பேசும்
சக்தி கொடு............

அவளை
"அம்மா" என்று அழைக்க...........

என்றும் ப்ரியமுடன்
பிரியா ஜோஸ்

எழுதியவர் : (12-Jun-15, 12:21 pm)
Tanglish : sakthi kodu
பார்வை : 85

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே