சந்தோஷம் -

காதலிக்கிறேன் உன்னை மணக்க தான் ............
மறக்க அல்ல ..........,,,
மறக்க சொல்வதை விட ........
இறந்து போ என்று சொல் ..........,,,
உனக்காக உன் சந்தோஷத்திற்காக செல்கிறேன் ..........
என் காதலுடன் ............,,,

எழுதியவர் : மீனா வினோலியா (12-Jun-15, 12:21 pm)
சேர்த்தது : மீனா வினோலியா
பார்வை : 243

மேலே