எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

2015 ஆம் ஆண்டின் மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது...

2015 ஆம் ஆண்டின் மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது பெறுவோர்




தோழமை நெஞ்சங்களே

வணக்கமும் வாழ்த்தும் .

2015 ஆம் ஆண்டின் மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது பெரும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள் .

இனி ஆண்டுதோறும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் தமிழகத்தின் பல எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் எனப்படும் பெருந்தகைகளோடும் எழுத்து . காம் தளத்தின் தோழர்கள் தெரிவு செய்யப்பட்டு "எழுத்து . காமின் விருதாளர்கள் "என ஒரு வகைமைக்குள் விருது பெறுவர் எனும் இனிப்பான செய்தியை உங்களோடு பகிர்ந்து மகிழ்ச்சி அடைகிறேன் .

விழா குறித்த செய்திகள் தொடரும் .

விருதாளர்கள் :

தோழர்கள் ,
கவிதை

பழனிகுமார்
சுசிந்திரன் ,
லம்பாடி ,
அனுசரண்
கவிதாசபாபதி ,
பாட்டாளி புத்திரன் ருத்ரா ,
சர்நா ,
ராம் வசந்த் ,
தாகு ,
ஜின்னா ,
சேயோன் ,
கிருஷ்ணதேவ் ,
சுந்தரேசன் புருஷோத்தமன்
மனோபாலா
வெள்ளூர் ராஜா ,
கிருத்திகாதாஸ் ,
நாகூர் கவி ,
சந்தோஷ்குமார்
ரத்னமூர்ததி கவிதைகள்
வேளாங்கண்ணி இரட்டையர்

வெளிநாடு வாழ் தமிழர்கள்
ரிஷி ,
சிவநாதன்
ஈஸ்வரன் ராஜாமணி ,
மலேசியா அபி ,
மெய்யன் நடராசன்

இசைப்பாடல்கள்
ஆசை அஜித்,

(மொழிபெயர்ப்பு )
கருணாநிதி
நாதன்மாறா

(தமிழாய்வு கட்டுரைகள் )
செலினா

(மரபு ),
கருமலைத்தமிழாழன்,
கண்ணதாசன்
விவேக்

கருத்துரை பாவலர்கள்
மங்காத்தா
ராஜாமணிக்கம்
சங்கரன் அய்யா



பதிவு : agan
நாள் : 17-Jun-15, 5:00 pm

மேலே