சர் நா- கருத்துகள்
சர் நா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [70]
- Dr.V.K.Kanniappan [34]
- மலர்91 [25]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- தங்கஅதிர்வுகள் - பொன் அதிர்வன் [14]
மிக்க நன்றிகள் சார்.....அன்பும் மகிழ்வும்....
மிக்க நன்றி அய்யா.......உங்கள் அன்பிலும் பகிர்விலும் மகிழ்ச்சி.......
மிக்க நன்றி தோழரே.......
வாய்ப்பு நல்கிய,பங்கேற்ற,பரிசுபெற்ற அனைவருக்குமென் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்..........
இவ்விருதை முன்னெடுக்கும், அதீத உற்சாகமளிக்கும் திரு.அகன் அய்யா அவர்களின் உழைப்பிற்கும், இதற்குக் களமமைத்துக் வழி செய்யும் எழுத்து தளத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகளும், வணக்கங்களும்........
"விருதாளர்" தோழமைகளுக்கென் மனமார்ந்த வாழ்த்துகள்................
அருமை ....நன்றிங்க (பின்னூட்டம் சரிவர வருவதில்லை, இப்போதுதான் பார்த்தேன்.)
ம்ம்ம்ம்.........கலக்குங்க.......அப்படியே அடுத்தடுத்து பட்டையைக் கிளப்ப மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா..............
பகிர்வில் மகிழ்வு அபி சார்......
மிக்க நன்றி நண்பரே...
மிக்க நன்றி நட்பே.....
மிக்க நன்றி தோழரே....
மிக்க நன்றி தோழமையே.....உவகை
மிக்க நன்றி அய்யா.....உவகை
உங்களுக்கு மட்டும் செல்கிறேன்....ஒரு ரகசியம்....யாரிடமும் பகிராதீர்கள்...என் கதை ஆசான் தோழர்.அபி அவர்கள்....வெறும் என் எண்ணத்தின் கதை வடிவம் எனக்குப் பழக்கியவர் அவர்..... எனக்கு, அவருக்கு திறனாய்வு எழுதுவது மிகவும் சிரமமான ஒன்றே...உங்கள் கருத்தைக் கண்ட பிறகே நிம்மதி எனக்கு.....நம் பழய இயல்பை வெகுவாக இழந்துவிட்டோம் இத் தளத்தில்.......மிகுந்த வருத்தமே.....இந்தப் பதிவை அவரின் வாசகனாகவே பதிவிட்டேன்....மிகுந்த நன்றியுங்கள் கருத்திற்கு......
உங்கள் கவனமும் சிந்தனையும் சிறப்பானவையே...
வடிவத்தை இன்னும் மேருகேற்றுதல் வளம்.......வாழ்த்துகள் தோழரே.......
உண்மைங்க, எவ்வளவு அழகாச் சொல்லிட்டீங்க....செறிவான சொல்லாடல்...
பல முறை படித்துப் புரிந்துகொண்டேன்......உரையொன்றும் சொன்னால் உசிதம்ங்க..........
வரிகள் அழகு தோழரே....
எங்க தேடினாலும் மருந்து கிடைக்காது,
கடப்பதே கடமையெனக் கொள்க....
நல்லாச் சொன்னீங்க..........
மெல்லிய காற்றென்பது உயிருக்குச் சமமானது
எல்லாவற்றையும் கடக்கும் வல்லமையை அது தொடர்ந்து தந்து கொண்டே இருக்கிறது...
எதையும் உணர்ந்து கொள்வதிலேயே தற்கால மனிதன் குழம்பிப் போயிருக்கிறான்......
மிக்க நன்றி நண்பா......
மொத்த மனிதர்களின் தேவைகளை அறிவியலால் பூர்த்திசெய்வது மிக எளிது.....ஆயினும் ஆசைகளைத் தூண்டி அதன் மீது தீராத் தாகத்தை எப்போதும் வளர்க்கின்றன தொழில் நுட்பங்கள்.......ஒரு அதிர்விற்க்காகவே இந்தப் பதிவு............ மிக்க நன்றி அய்யா.......
மிக்க நன்றிங்க .........