வெண்ணிலவே

வானம்வெளுத்தும் வாசற்முற்றத்தில்
யாருக்காய்க் காத்திருக்கிறாள்
நெற்கதிர் மறைக்கும்
அந்த வெண்ணிலவாள்
மாணிக்கச்செம்பழுக்காய்
செந்நிறம் விழுங்கி,,,நீருக்குள்
ஆதவன் முகம் மலர
அவனுக்குள் நாணி மறைந்திடவோ
வெண்ணிலவே

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (12-Jun-15, 6:10 am)
Tanglish : vennilave
பார்வை : 108

மேலே