எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

------------ பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி...

------------ பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி முடிவுகள் -----------------

முதலில் அனைவருக்கும் நன்றி .இதில் முன்னெடுத்த , பங்கேற்ற , பங்களித்த , சீர் படுத்திய அனைவருக்கும் நன்றி என்ற வார்த்தை எந்த அளவிலும் கைம்மாறாக இருக்கப் போவதில்லை .ஆனால் அதன் பொருளை முழுதும் உள்ளுர்ணந்து உங்கள் ஒவ்வொருவரின் ஆதரவிற்கும் இந்த அபி வாசகர் வட்டம் தன் சிரம் தாழ்த்திய , நெஞ்சார்ந்த நன்றிகளை உங்கள் கரங்களில் சமர்ப்பிக்கிறது ...

ஏற்கனவே பல முறை சொன்னதுதான் ...திறனாய்வு இலக்கியத்திற்கு இது ஒரு சிறந்த முன்னதாரனமாய் அமைந்தது ஒரு பத்திரிக்கை நண்பர் என்னிடம் யார் இந்த போட்டியின் ஐடியா கொடுத்தது எனக் கேட்டார் .மிக பெரிய அமைப்புகளே இப்படி நடத்துவதில்லை என வருத்த பட்டிருந்தார் .அந்த வகையில் இந்த போட்டியின் உதய காரணமாய் இருந்த இருவருக்கு நன்றி சொல்ல பெரிதும் கடமை பட்டு இருக்கிறோம் .
தோழர் கலை , தோழர் நிலா சூரியன் இருவருக்கும் நன்றி ...

இப்படிப் பட்ட திறனாய்வுகளை மென்மேலும் நடத்த , தொடர ,பங்களிக்க நாம் தொடர வேண்டும் என்ற விண்ணப்பத்தோடு இதோ போட்டி முடிவுகள் ...

1. http://eluthu.com/kavithai/246781.html - தோழர் மெய்யன் நடராஜ் ---- முதல் பரிசு

2. http://eluthu.com/kavithai/246653.html - -தோழர் சந்தோஷ் குமார் -- இரண்டாம் பரிசு

3. http://eluthu.com/kavithai/246369.html - தோழர் கிருஷ்ணதேவ் - மூன்றாம் பரிசு
===========================================


http://eluthu.com/kavithai/248288.html ---தோழர் மீ மணிகண்டன் - சிறப்பு பரிசு

http://eluthu.com/kavithai/248276.html -----தோழர் தாகு --- சிறப்பு பரிசு

http://eluthu.com/kavithai/247168.html ----தோழர் ஜி ராஜன் -- சிறப்பு பரிசு


http://eluthu.com/kavithai/247237.html - .-தோழர் முகமது சர்பான் - சிறப்பு பரிசு

http://eluthu.com/kavithai/248576.html - தோழர் உமை - சிறப்பு பரிசு

http://eluthu.com/kavithai/248451.html - தோழர் சிவநாதன் - சிறப்பு பரிசு

மீண்டும் சந்திப்போம்

நன்றி

அன்புடன்
அபி வாசகர் வட்டம்

நாள் : 2-Jul-15, 6:55 am

மேலே