காதல்

இரவு பகல் உன்னை காண தவிக்கிறேன்,
உன்னிடம் மட்டுமே பேச துடிக்கிறேன்,
நினைவுகள் முழுவதும் உன்னையே தேடுகின்றன,
விருப்பங்கள் அனைத்தும் உன்னை யாசிக்கின்றன,
தொலைவில் இருந்தாலும்,
உந்தன் அன்பின் தொல்லைகள் என்னை மெய் மறக்க வைக்கின்றது..
இது தான் காதலா..?
இல்லை.. இதான் காதல்...!

எழுதியவர் : Abu (11-Jun-14, 1:51 pm)
Tanglish : kaadhal
பார்வை : 122

மேலே