நம்பிக்கை

என் மீது
நம்பிக்கை , . .
நான்
அவளின் பிரிவை
விரைவில்
ஒரு நாள் மறப்பேன் என்று. .. .

எழுதியவர் : பாசுகரன் (11-Jun-14, 1:38 pm)
Tanglish : nambikkai
பார்வை : 102

மேலே