தனிமை வாட்டும்- ஒரு ஹைக்கூ

தனிமை வாட்டும்
---------------------------


மாமரத்து கிளையிலே குயில் ஒன்று

தனிமையில் சோக கீதம் எழுப்புது

விட்டு சென்ற காதலன் இன்னும்

வீடு திரும்பல மங்கை ஏக்கத்தால்

விக்கி விக்கி அழுகின்றாள்

எழுதியவர் : வாசவன்-வாசுதேவன்-தமிழ்பி (11-Jun-14, 1:27 pm)
பார்வை : 99

மேலே