basukaran - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : basukaran |
இடம் | : pudukkottai |
பிறந்த தேதி | : 24-Oct-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 166 |
புள்ளி | : 23 |
என்னைப் பற்றி...
நான் இளங்கலை ஆங்கில இலக்கியம் மற்றும் இளங்கலை கல்வியியல் பயின்றுள்ளேன் . தற்பொழுது முதுகலை ஆங்கிலம் பயின்று வருகிறேன்
என் படைப்புகள்
basukaran செய்திகள்
காற்றில்
என் மனம் காத்தாடி போல
காரணம்,
என் காதலி அல்ல
என் காதல் . .. ..
அவள் நினைவுகளின் மீது . . .
என் மீது
நம்பிக்கை , . .
நான்
அவளின் பிரிவை
விரைவில்
ஒரு நாள் மறப்பேன் என்று. .. .
இணைப்பு படம் மிக அழகு
கவிதை அதை விட அழகு 11-Jun-2014 2:10 pm
அவளுக்கு 'அவநம்பிக்கை..'
உங்களுக்கு 'அவ' நம்பிக்கை..! 11-Jun-2014 1:44 pm
காதலில் தோல்வி
பலருக்கு . ..
நானும் கூட இங்கு . . ,
ஆனால் தோற்றது எந்தன் காதல் அல்ல . .
என் காதலி . . .
நன்றி தோழி 10-Jun-2014 11:41 am
அழகிய சிந்தனை ..நன்று நண்பரே !! 06-Jun-2014 8:16 pm
காதலில் தோல்வி
பலருக்கு . ..
நானும் கூட இங்கு . . ,
ஆனால் தோற்றது எந்தன் காதல் அல்ல . .
என் காதலி . . .
நன்றி தோழி 10-Jun-2014 11:41 am
அழகிய சிந்தனை ..நன்று நண்பரே !! 06-Jun-2014 8:16 pm
அவளின்
இதழின் சுவையை அறிந்த எனக்கு
அவளின் மனதின் சுவையை அறிய முடியவில்லை.
ஏனெனில்
அவள் ,
அவளுடைய மனதினை எனக்கு சுவைக்க தரவில்லை . . .
அழகு 06-Jun-2014 8:30 pm
சிறப்பு நண்பரே !! 06-Jun-2014 8:17 pm
மேலும்...
கருத்துகள்