தோல்வி

காதலில் தோல்வி
பலருக்கு . ..
நானும் கூட இங்கு . . ,
ஆனால் தோற்றது எந்தன் காதல் அல்ல . .
என் காதலி . . .

எழுதியவர் : பாசுகரன் (6-Jun-14, 8:08 pm)
Tanglish : tholvi
பார்வை : 92

மேலே