சுவை

அவளின்
இதழின் சுவையை அறிந்த எனக்கு
அவளின் மனதின் சுவையை அறிய முடியவில்லை.
ஏனெனில்
அவள் ,
அவளுடைய மனதினை எனக்கு சுவைக்க தரவில்லை . . .

எழுதியவர் : பாசுகரன் (6-Jun-14, 7:59 pm)
Tanglish : suvai
பார்வை : 113

மேலே