காத்தாடி

காற்றில்
என் மனம் காத்தாடி போல
காரணம்,
என் காதலி அல்ல
என் காதல் . .. ..
அவள் நினைவுகளின் மீது . . .

எழுதியவர் : பாசுகரன் (11-Jun-14, 6:24 pm)
Tanglish : kaathadi
பார்வை : 395

மேலே