மனம் சொல்லும் வார்த்தைகள் காதலில் 5
உனக்கு புரிகிறதோ இல்லையோ
உன்னை காதலிக்கிறேன் என்று
ஊருக்கு புரிகிறது
முறைக்கிரவன் அத்தனை கண்களிலும்
வில்லனாய் நான்
நான் எப்படி தெரிக்கிறேன்
உன்னை பொறுத்தவரை ...
உனக்கு புரிகிறதோ இல்லையோ
உன்னை காதலிக்கிறேன் என்று
ஊருக்கு புரிகிறது
முறைக்கிரவன் அத்தனை கண்களிலும்
வில்லனாய் நான்
நான் எப்படி தெரிக்கிறேன்
உன்னை பொறுத்தவரை ...